Tag Archives: மோடி

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பான விவகாரமே என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரம் ஊடகத்தின் ஆர்வம் சார்ந்த விவகாரம் என்று ...

மேலும் படிக்க »

கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் வெளியான மோடியின் விளம்பரம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் வெளியான மோடியின் விளம்பரம்!

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான Ganashakti-யின் முதல் பக்கத்தில் நேற்று நரேந்திர மோடி படம் கொண்ட மத்திய அரசின் விளம்பரம் வெளியானது. நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அதன் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதுவரை நிறைவேற்றபட்ட வாக்குறுதிகள் பட்டியல் மற்றும் மோடியின் பெரிய புகைப்படத்தை கொண்ட முழுபக்க விளம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

மேலும் படிக்க »

2 ஆண்டு நிறைவு விழா விளம்பரத்திற்காக மோடி அரசு செலவிட்ட தொகை ரூ.1000 கோடி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

2 ஆண்டு நிறைவு விழா விளம்பரத்திற்காக மோடி அரசு செலவிட்ட தொகை ரூ.1000 கோடி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (26-ந்தேதி) மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார். இன்று பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ...

மேலும் படிக்க »

3-ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு

3-ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. 2014 மே மாதம் 26-ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ...

மேலும் படிக்க »

நரிக்குறவர்கள் எஸ்.டி. பிரிவில் சேர்ப்பு: மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

நரிக்குறவர்கள் எஸ்.டி. பிரிவில் சேர்ப்பு: மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா மூலம் நரிக்குறவர்கள், குருவிக்காரர், மலையாள கவுண்டர் ஆகிய சமூகத்தினர் எஸ்.டி. பிரிவில் ...

மேலும் படிக்க »

மீண்டும் ப்ளைட் மோட் ஆன் : ஈரான் சென்றார் மோடி

மீண்டும் ப்ளைட் மோட் ஆன் : ஈரான் சென்றார் மோடி

இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஈரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, ஈரானுக்கு மோடி பயணம் சென்றுள்ளார் குறிப்பிடத்தக்கது. மோடியை வருகையையொட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மருத்துவக்கல்வி பொது நுழைவு தேர்வு விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன் – தேவேந்திர பட்னாவிஸ்

மருத்துவக்கல்வி பொது நுழைவு தேர்வு விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன் – தேவேந்திர பட்னாவிஸ்

நாடு முழுவதும் மருத்துவக்கல்வி மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவு தேர்வு (என்.இ.இ.டி) நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்புகளுக்கு என பொது நுழைவு தேர்வு நடைபெற்று வரும் சூழலில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மருத்துவக்கல்வி ...

மேலும் படிக்க »

வறட்சி நிலவரம்: பிரதமருடன் குஜராத் முதல் மந்திரி ஆலோசனை

வறட்சி நிலவரம்: பிரதமருடன் குஜராத் முதல் மந்திரி ஆலோசனை

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் எடுக்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த குஜராத் முதல்-மந்திரி இன்று ஆலோசனை நடத்தினார். குஜராத்தில் தொடர்ந்து இரண்டாண்டுகளாக வறட்சி நிலவிவந்த போதிலும் மாநில அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நீராதார பாதுகாப்பு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் ...

மேலும் படிக்க »

சோமாலியா – கேரளா ஒப்பீடு: மோடிக்கு எதிராக டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரிடம் காங்கிரஸ் புகார் மனு

சோமாலியா – கேரளா ஒப்பீடு: மோடிக்கு எதிராக டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரிடம் காங்கிரஸ் புகார் மனு

காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, மூத்த தலைவர்கள் அஹமது பட்டேல், திக்விஜய் சிங். அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைவர்கள் சார்பில் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:- கடந்த 10.5.2016 அன்று கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, துரதிர்ஷ்டவசமாகவும், பொறுப்பற்ற முறையிலும், ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகளை கூறி, கேரளாவை ஏமாற்றி விட்டதாக ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டு

பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகளை கூறி, கேரளாவை ஏமாற்றி விட்டதாக  ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டு

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.அந்தோணி, திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டதற்கு, அவருக்கும், பாரதீய ஜனதாவுக்கும் கேரள சட்டசபை தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது’’ என்று கூறினார். மேலும், ‘‘பிரதமரும், ஒரு டஜன் மத்திய மந்திரிகளும் கடந்த சில ...

மேலும் படிக்க »
Scroll To Top