Tag Archives: மோடி

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் பிரதமர் மோடி காலில் விழுந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கி 150 வருடத்தை எட்டியுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை குடியரசு தலைவர் பிரணாப் முக்கர்ஜி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அலஹாபாதில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை ...

மேலும் படிக்க »

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து துணைப் பிரதமர், 5 மூத்த அமைச்சர்கள், 46 தொழிலதிபர்கள் ஆகியோருடன் இந்தியா வரும் பிரயுத் சான்-ஓ-சா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்-முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள், அந்தப் ...

மேலும் படிக்க »

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே கொடுத்த மனுக்களைத்தான் இந்த முறையும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். பிரதமரை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சந்தித்து ...

மேலும் படிக்க »

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ...

மேலும் படிக்க »

அலகாபாத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

அலகாபாத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று அலகாபாத்தில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் ...

மேலும் படிக்க »

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க ஆயுத கப்பல், இந்தியாவில் 6 அணு உலைகள் என ஒபாமா-மோடி கூட்டு ஒப்பந்தம்

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க ஆயுத கப்பல், இந்தியாவில் 6 அணு உலைகள் என ஒபாமா-மோடி கூட்டு  ஒப்பந்தம்

இந்தியாவில் 6 அணு உலைகளை அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது. இந்த அறிவிப்பை ஒபாமாவும், மோடியும் கூட்டாக வெளியிட்டனர். தனது 5 நாடுகள் பயணத்தின் 4-ம் கட்டமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நேற்று முன்தினம் வாஷிங்டன் நகரில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசினார். இருவரும் 2 மணி நேரத்துக்கும் ...

மேலும் படிக்க »

5 நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார் மோடி

5 நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார் மோடி

5 நாடுகளுக்கான பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி முதலில் ஆப்கானிஸ்தான் செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று புறப்படும் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட அணையை திறந்து வைக்கிறார். இதனையடுத்து இன்றே அவர், கத்தார் செல்கிறார். கத்தாரில் ...

மேலும் படிக்க »

அரசு முறை பயணமாக இன்று ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக இன்று ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று ஓடிசா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்சோர் பகுதியில் உள்ள ஏய்ம்ஸ் அரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது 2 ஆண்டு சாதனை பற்றி மோடி உரையாற்ற உள்ளார். பாஜக சார்பில் கட்சி கொடிகள் மற்றும் தகவல் பலகைகள் போன்றவை அவ்விடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ...

மேலும் படிக்க »

நாட்டில் உள்ள அனைத்து ‘‘மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும்’’ மத்திய மந்திரி மேனகாகாந்தி

நாட்டில் உள்ள அனைத்து  ‘‘மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும்’’ மத்திய மந்திரி மேனகாகாந்தி

நாடு முழுவதும் உள்ள மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறி உள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தனது இலாகாவின் பணிகள் மற்றும் சாதனைகள் ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிரான பேஸ்புக் பதிவிற்கு ”லைக்” போட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ்

மோடிக்கு எதிரான பேஸ்புக் பதிவிற்கு ”லைக்” போட்ட  ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து பேஸ்புக்கில் புகழ்ந்து பதிவு செய்ததற்காக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தின் மூத்த ஐஏ எஸ் அதிகாரிக்கு தற்போது மோடிக்கு எதிரான கருத்துக்கு லைக் செய்ததாக கூறி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் மக்கள் புரட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top