Tag Archives: மோடி

சுயவிளம்பரம், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக சுப்பிரமணியன் சாமிக்கு மோடி கண்டிப்பு

சுயவிளம்பரம், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக சுப்பிரமணியன் சாமிக்கு மோடி கண்டிப்பு

கடந்த சில வாரங்களாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது கடும் குற்றசாட்டுகளை கூறிவந்த அவர், பின்னர் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீதும், நிதி மந்திரி அருண் ஜெட்லி மீதும் தனது கவனத்தை திருப்பினார். குறிப்பாக நிதி மந்திரி ...

மேலும் படிக்க »

என்எஸ்ஜி: சீன அதிபரிடம் இன்று ஆதரவு கோருகிறார் மோடி?

என்எஸ்ஜி: சீன அதிபரிடம் இன்று ஆதரவு கோருகிறார் மோடி?

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அவரிடம் அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்துவார் ...

மேலும் படிக்க »

யோகாவை கவுரவிக்கும் வகையில் அடுத்தாண்டு முதல் தேசிய அளவில் 2 விருதுகள் வழங்கப்படும்: மோடி

யோகாவை கவுரவிக்கும் வகையில் அடுத்தாண்டு முதல் தேசிய அளவில் 2 விருதுகள் வழங்கப்படும்: மோடி

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என ...

மேலும் படிக்க »

தமிழர்களை சுட்டுக்கொன்றவரின் பெயரிலான திடலை மோடி திறந்ததற்கு கடும் எதிர்ப்பு

தமிழர்களை சுட்டுக்கொன்றவரின் பெயரிலான திடலை மோடி திறந்ததற்கு கடும் எதிர்ப்பு

இலங்கையில் 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற துரோகி ஆல்பர்ட் துரையப்பா பெயர் சூட்டப்பட்ட யாழ்ப்பாணம் திடலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததற்கு உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த திடலில் 9 தமிழர்களின் நினைவு தூணை இடித்து தள்ளிவிட்டு ...

மேலும் படிக்க »

இந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ

இந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ

இந்தோனேசியக் கடற்கரையில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள மின் அஞ்சல் கடிதத்தில் கடிதத்தில், கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் போர் முடிந்த பின்னரும் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் பிரதமர் மோடி காலில் விழுந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கி 150 வருடத்தை எட்டியுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை குடியரசு தலைவர் பிரணாப் முக்கர்ஜி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அலஹாபாதில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை ...

மேலும் படிக்க »

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து துணைப் பிரதமர், 5 மூத்த அமைச்சர்கள், 46 தொழிலதிபர்கள் ஆகியோருடன் இந்தியா வரும் பிரயுத் சான்-ஓ-சா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்-முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள், அந்தப் ...

மேலும் படிக்க »

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே கொடுத்த மனுக்களைத்தான் இந்த முறையும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். பிரதமரை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சந்தித்து ...

மேலும் படிக்க »

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ...

மேலும் படிக்க »

அலகாபாத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

அலகாபாத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று அலகாபாத்தில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top