Tag Archives: மோடி

மோடி ஹைதராபாத்தில் போட்டியிடத் தயாரா?: மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால்

மோடி ஹைதராபாத்தில் போட்டியிடத் தயாரா?: மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால்

ஹைதராபாத் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி போட்டியிடத் தயாரா என மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிக்கு (எம்.ஐ.எம்.) ஐதராபாத்தில் செல்வாக்கு உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஒவைசி அசாதுதீன் ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். மஜ்லிஸ் கட்சியின் 56–வது ஆண்டு விழா ஐதராபாத்தில் ...

மேலும் படிக்க »

வதோதராவில் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

வதோதராவில் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் கடந்த 15-ம் தேதி உள்ளூர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், மாநில முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளுருமான நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், வதோதரா பள்ளியில் உள்ள 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மோடி ...

மேலும் படிக்க »

இசுலாமிய பெண் போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

இசுலாமிய பெண் போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

குஜராத்தில் 2004ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த 19 வயதான மாணவி இஷ்ராத் ஜகான் உட்பட மொத்தம் நான்கு இசுலாமியர்கள் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு புலனாய்வுத் துறை அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வுத் துறை(CBI) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இஷ்ராத் ஜகான், பர்னேஷ் பிள்ளை,அம்ஜத் அலி ரானா, சேஷன் ஜோகர் ஆகிய நான்கு ...

மேலும் படிக்க »

மோடியை சந்திக்க காத்திருந்த வைகோ

மோடியை சந்திக்க காத்திருந்த வைகோ

வண்டலூரில் நரேந்திர மோடி பேசிய பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீடு இறுதியாகாததால் கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென மாற்றிக் கொண்டார். அவரது சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், நரேந்திர ...

மேலும் படிக்க »

மோடியின் வருகையை கண்டித்து மணிப்பூரில் இன்று முழு வேலைநிறுத்த போராட்டம்.

மோடியின் வருகையை கண்டித்து மணிப்பூரில் இன்று முழு வேலைநிறுத்த போராட்டம்.

மணிப்பூர் மாநிலத்திற்கு நரேந்திர மோடி வருவதைக் கண்டித்து, அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய புரட்சிகர முன்னணி சார்பில் 11 ...

மேலும் படிக்க »
Scroll To Top