Tag Archives: மோடி

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற இந்த 4 கட்சிகளும் பல புதுமையான வியூகங்களை அமைத்து வருகின்றன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி மீது பகுஜன் சமாஜ் ...

மேலும் படிக்க »

‘இந்தியா’ என்பது உயர் ஜாதி மற்றும் உயர் வகுப்பினரது கூட்டு தானே?

‘இந்தியா’ என்பது உயர் ஜாதி மற்றும் உயர் வகுப்பினரது கூட்டு தானே?

ஜூலை மாதம் நடுவே குஜராத்தில் உள்ள உனா நகரில் இந்துத்துவ கும்பலால் இறந்த மாட்டினை எடுத்ததாக கூறி நான்கு தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.  அதுவும் அந்த அந்த ஊரின் பல்வேறு தெருக்களில் நடந்தே இழுத்துச் செல்லப்பட்டு அந்த தெருக்களில் குடி இருந்தவர்கள் பார்க்க மோசமாக தாக்கப்பட்டனர். ...

மேலும் படிக்க »

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு: பிரதமர் மோடி அறிவிப்பு

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு: பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் 70-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டை மைதானத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளைப்பற்றிய தகவல்களை எதிர்கால சந்ததியர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் வசித்துவந்த பகுதிகளில் இந்த வரலாற்றை பதிவுசெய்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்ட ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவு மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவு மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியை சீன வெளியுறவு மந்திரி வாங்க் யி டெல்லியில் நேற்று சந்தித்தார். அவர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். சீன வெளியுறவு மந்திரி வாங்க் யி 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவாவுக்கு சென்ற அவர் மாநில முதல்–மந்திரி லட்சுமிகாந்த் பர்சேகரை சந்தித்து பேசினார். அப்போது, ...

மேலும் படிக்க »

எதிர் கட்சிகளின் நிர்பந்தத்துக்கு பணிந்து ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி

எதிர் கட்சிகளின் நிர்பந்தத்துக்கு பணிந்து   ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி

காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக எதுவும் பேசாது மவுனம் கடைபிடித்தார்.தனது மவுனத்தை இப்போது  கலைத்துள்ளார். அங்குள்ள மக்களிடம் அமைதியைப் பேண வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் என்று தெரிவித்துள்ளார். காஷ்மீரில், புர்ஹான் வானி என்ற இளைஞன் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களால் ...

மேலும் படிக்க »

சமூக விரோதிகள்‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடமாடுகிறார்கள்; மோடி திடீர் ஆவேசம்

சமூக விரோதிகள்‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடமாடுகிறார்கள்; மோடி திடீர் ஆவேசம்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் கடையை தொடங்கி இருக்கிறார்கள், அவர்கள் இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். பசுக்களை துன்புறுத்தியதாக சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்தன. இதுதொடர்பாக ...

மேலும் படிக்க »

தலித்கள் மீதான தாக்குதல் குறித்து மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

தலித்கள் மீதான தாக்குதல் குறித்து மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

குஜராத்தின் கிர்–சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. மேலும் பீகார் மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், தலித் மக்கள் ...

மேலும் படிக்க »

73 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கடிதம்

73 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள 73 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்வதும், சிறை வைப்பதும், தங்கு தடையின்றி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்க திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.6,700 கோடி நிதியுதவி தருவதாக அறிவித்தது. சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் உபயோகத்தை பெருக்குவதை குறிக்கோளாக கொண்டு, இந்தியா தலைமையில் 121 நாடுகளைக் கொண்டு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற ...

மேலும் படிக்க »

தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம்: வலுக்கிறது கோரிக்கை

தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம்: வலுக்கிறது கோரிக்கை

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆளும் டிஆர்எஸ் கட்சி எச்சரித்துள்ளது. மேலும், மத்திய அரசு பொறுப்பற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top