Tag Archives: மோடி

“படேல் சிலை: மோடியின் நார்சிசமும், பாசிசமும்”! – இசையவன்

“படேல் சிலை: மோடியின் நார்சிசமும், பாசிசமும்”! – இசையவன்

2014 பாராளுமன்ற தேர்தல் வரை மோடியின் அடையாளமாக காட்டப்பட்டது என்னவென்று நினைவிருக்கிறதா? வளர்ச்சியைத் தவிர்த்த வேறு எந்த சிந்தனையும் இல்லாதவர் அவர் என்பதாகவே மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அடிப்படைவாதத்தால் வளைக்க முடியாத மக்கள் கூட்டத்திடம் மோடியின் வளர்ச்சி முகத்துக்காக எங்கள் மற்ற பாவங்களை மன்னியுங்கள் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் கொஞ்சமும் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணைப் பிரதமர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணைப் பிரதமர் சந்திப்பு

ரஷ்யா உடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதாக, டெல்லி வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா – ரஷ்யா இடையிலான உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அதிகாரிகள் குழுவுடன் இந்தியா வந்த ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் ...

மேலும் படிக்க »

உதான் திட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

உதான் திட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மத்திய அரசின் “உதான்” திட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு, திறமைமிக்க மாணவிகள் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரிகளான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங் கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத ...

மேலும் படிக்க »

மோடி அலை இல்லை என்பதை வடகிழக்கு மாநில இடைத்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது: தருண் கோகாய்

மோடி அலை இல்லை என்பதை வடகிழக்கு மாநில இடைத்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது: தருண் கோகாய்

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், அங்கு மோடி அலை இல்லை என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார். பிராந்திய கட்சியான நாகலாந்து மக்கள் கட்சியின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதாக அவர் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். மோடியின் வாக்குறுதி வெறும் உதட்டளவில் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூர் அதிரடி நீக்கம்!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூர் அதிரடி நீக்கம்!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மோடி பிரதமர் ஆனதிலிருந்து பல்வேறு தருணங்களில் அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் மோடி அண்மையில் “தூய்மை இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட 9 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ...

மேலும் படிக்க »

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மீண்டும் புகார் அளித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் நரேந்திர மோடி உரையாற்றிய வீடியோ பதிவுகள் மகாராஷ்ட்ரா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசு ...

மேலும் படிக்க »

புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் வழங்கப்படும்: நரேந்திர மோடி

புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் வழங்கப்படும்: நரேந்திர மோடி

புயலால் பாதிப்புக்குள்ளான ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், தொலைபேசி மூலம் பேசிய அவர், புயல் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

வானொலியில் மோடி பேசியது விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

வானொலியில் மோடி பேசியது விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி பேச்சு, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டரா, ஹரியானா, மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். ...

மேலும் படிக்க »

அரசியல் லாபத்துக்காக பிரதமர் பதவி கண்ணியத்தை குறைக்க கூடாது: மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!

அரசியல் லாபத்துக்காக பிரதமர் பதவி கண்ணியத்தை குறைக்க கூடாது: மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!

அரசியல் லாபத்திற்காக பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்க கூடாது என்று நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தபோது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்தை சட்டப்பூர்வமாக்க, முதல்வர் ஹூடாவுக்கு காங்கிரஸ் தலைமை நிர்ப்பந்தம் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆனந்த் சர்மா கூறும்போது, ”நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஒரு தவறான மாய பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் ஐ.நா. சபையில் உரையாற்றியபோது 3-ல் இரண்டு பகுதி ...

மேலும் படிக்க »
Scroll To Top