Tag Archives: மோடி

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசிய மோடி; நேரில் அழைப்பு விடுக்கும் மார்க்சிஸ்ட்

சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசிய மோடி; நேரில் அழைப்பு விடுக்கும் மார்க்சிஸ்ட்

சோமாலியாவை விட கேரளா வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக முன்னர் கூறியிருந்த பிரதமர் மோடிக்கு, கேரளாவின் வளர்ச்சியை நேரில் வந்து பார்க்க வேண்டும் என அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். கேரளாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கேரள மாநிலம் வளர்ச்சியில் சோமாலியாவை விட பின் தங்கியுள்ளது என ...

மேலும் படிக்க »

ராமானுஜரை போற்றிப் புகழும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

ராமானுஜரை போற்றிப் புகழும்  மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமானுஜர் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் இன்னும் ...

மேலும் படிக்க »

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    பிரதமர்கள் மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா–வங்காளதேசம் இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். தனது பயணத்தின் 2–வது நாளான நேற்று ...

மேலும் படிக்க »

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

      நாகா அமைதி ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மாநில சட்டப்பேரவை வரும் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகர் இம்பாலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ...

மேலும் படிக்க »

3- நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச்சென்றார் பிரதமர் மோடி

3- நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச்சென்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச்சென்றார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற பிரதமர் மோடியை முக்கிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.  மோடியின் இந்த ஜப்பான் பயணத்தின் போது  இருநாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் ...

மேலும் படிக்க »

ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு

ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், நவம்பர் ...

மேலும் படிக்க »

பொய் பிரசாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறார் மோடி

பொய் பிரசாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறார் மோடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர்களும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆட்சி ...

மேலும் படிக்க »

முதல்-அமைச்சரை பார்க்க மோடி சென்னை வருகை?: இல.கணேசன் பதில்

முதல்-அமைச்சரை பார்க்க மோடி சென்னை வருகை?: இல.கணேசன் பதில்

தமிழக பா.ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசன், மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைவிட பா.ஜனதா கட்சிக்கு அதிகமாக இருக்கிறது. காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜனதா ஆதரிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்றத்திற்கு மோடி சவால்; ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ நாடாளுமன்ற சட்டத்தின்படி அமைப்போம்

உச்சநீதிமன்றத்திற்கு மோடி சவால்; ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ நாடாளுமன்ற சட்டத்தின்படி அமைப்போம்

‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ அமைக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது என மோடிஅரசு  சவால் விட்டிருக்கிறது முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவருமான தேவகவுடா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க கூடாது எனவும்  பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். தேவகவுடாவை கர்நாடக பாஜக ...

மேலும் படிக்க »
Scroll To Top