Tag Archives: மோடி

பிரதமர் மோடி – நவாஸ் ஷெரிப் ரஷியாவில் சந்திப்பு: எல்லை பிரச்சனை பற்றி பேச்சு வார்த்தை

பிரதமர் மோடி – நவாஸ் ஷெரிப் ரஷியாவில் சந்திப்பு: எல்லை பிரச்சனை பற்றி பேச்சு வார்த்தை

ரஷியாவின் உபா நகரில் பிரிக்ஸ் மாநாடு நடந்தது. அதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சி மாநாடு இன்று நடக்கிறது. அதில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா சிறப்பு அமைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். எனவே அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மோடி: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்!

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மோடி: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்!

ரஷ்யாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணிக்கு உஃபா நகரில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காஷ்மீர் எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை குறித்து ஷெரிப்பிடம் மோடி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மும்பை தொடர் ...

மேலும் படிக்க »

ஊழல் விவகாரங்களில் மோடி மௌனம் காப்பது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி!

ஊழல் விவகாரங்களில் மோடி மௌனம் காப்பது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி!

நாட்டில் நடைபெறும் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். ”பிரதமரானால் நானும் ...

மேலும் படிக்க »

பருவநிலை மாற்றமே முக்கிய சவால்: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி உரை

பருவநிலை மாற்றமே முக்கிய சவால்: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி உரை

பருவநிலை மாற்றம் தொடர்பாக அனைத்து நாடுகளும் சர்வதேச விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, சர்வதேச நாடுகளின் முக்கிய சவாலாக பருவநிலை மாற்றம் இருப்பதாகவும், அதுதொடர்பாக இந்தாண்டிற்குள் ...

மேலும் படிக்க »

மோடியின் வெளிநாட்டு பயணத்தால் கடும் அவதிக்குள்ளான 500 விமான பயணிகள்!

மோடியின் வெளிநாட்டு பயணத்தால் கடும் அவதிக்குள்ளான 500 விமான பயணிகள்!

6 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள மோடி,கடந்த திங்கள் அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அவர் வெளிநாடு செல்வதற்காக, சுமார் 500 பயணிகள் மிக அவதிக்கு உள்ளானதாக விமான பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 4 விமானங்கள் தங்கள் சேவையை ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கியதாக அவர்கள் ...

மேலும் படிக்க »

மோடி அரசின் நேர்மை பலூன் வெடித்துவிட்டது: பிரகாஷ் காரத் கடும் தாக்கு!

மோடி அரசின் நேர்மை பலூன் வெடித்துவிட்டது: பிரகாஷ் காரத் கடும் தாக்கு!

 பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நேர்மை பலூன்கள் வெடித்துவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. கட்சியின் இதழான ‘பீப்புள்ஸ் டெமாக்ரசி’ யின் அடுத்த பதிப் பின் தலையங்கத்தில் முன்னாள் பொது செயலாளர் பிரகாஷ் காரத் எழுதியிருப்பதாவது: பாஜக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்ததையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ...

மேலும் படிக்க »

இந்தியாவில் 2–வது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் 2–வது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் 2–வது பசுமைப்புரட்சியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்துக்கு உட்பட்ட பார்கி பகுதியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிறுவனத்துக்கான அடிக்கல்லை நாட்டி பேசினார். ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் ரத்து!

பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் ரத்து!

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசியில் பலத்த மழை பெய்து வருவதால், நாளை அங்கு அவர் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியில், வாரணாசி தொகுதி மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், புதிய மின் திட்டங்களை மோடி துவக்கிவைப்பதாக இருந்தது. அது போல் பனாரஸ் இந்து ...

மேலும் படிக்க »

500 நகரங்கள் புத்தாக்கம்-100 நகரங்கள் நவீனமயம்-ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் ரூ.4 லட்சம் கோடியில் 3 புதிய திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

500 நகரங்கள் புத்தாக்கம்-100 நகரங்கள் நவீனமயம்-ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் ரூ.4 லட்சம் கோடியில் 3 புதிய திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் 500 நகரங்களை மறுசீரமைப்பது, 100 நகரங்களை நவீனமயமாக்குவது, நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டிக் கொடுப்பது ஆகிய 3 புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரூ.4 லட்சம் கோடியில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, நாட்டின் முன்னேற்றத்தில் ...

மேலும் படிக்க »

லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம்: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம்: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. நிதி மோசடியில் சிக்கி, அதன் காரணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்று அங்கு தங்கி இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் பெரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top