Tag Archives: மோடி

பொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

பொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார். இதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட மோடி, “குஜராத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

தேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்

தேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. கூட்டத்தில் பேசும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காங்கிரஸ் தலைவர் அகமது படேலை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்றும், பாகிஸ்தான் நாட்டு தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமராக இருந்து கொண்டு மோடி ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...

மேலும் படிக்க »

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

ஐதராபாத், இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் ...

மேலும் படிக்க »

தொடர்ந்து மோடி பற்றி விமர்சனம் செய்வேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

தொடர்ந்து மோடி பற்றி விமர்சனம் செய்வேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பை தெரிவித்தன. ஆனால் முற்போக்கு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ...

மேலும் படிக்க »

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசிய மோடி; நேரில் அழைப்பு விடுக்கும் மார்க்சிஸ்ட்

சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசிய மோடி; நேரில் அழைப்பு விடுக்கும் மார்க்சிஸ்ட்

சோமாலியாவை விட கேரளா வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக முன்னர் கூறியிருந்த பிரதமர் மோடிக்கு, கேரளாவின் வளர்ச்சியை நேரில் வந்து பார்க்க வேண்டும் என அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். கேரளாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கேரள மாநிலம் வளர்ச்சியில் சோமாலியாவை விட பின் தங்கியுள்ளது என ...

மேலும் படிக்க »

ராமானுஜரை போற்றிப் புகழும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

ராமானுஜரை போற்றிப் புகழும்  மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமானுஜர் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் இன்னும் ...

மேலும் படிக்க »

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    பிரதமர்கள் மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா–வங்காளதேசம் இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். தனது பயணத்தின் 2–வது நாளான நேற்று ...

மேலும் படிக்க »

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

      நாகா அமைதி ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மாநில சட்டப்பேரவை வரும் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகர் இம்பாலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ...

மேலும் படிக்க »
Scroll To Top