Tag Archives: மோடி

நேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாளத்தில், கடந்தாண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக இந்தியா ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி‌ அறிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கேபிஎஸ் ஒலி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். ‌அப்போது, கலாச்சாரம்,‌ போக்குவரத்து உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

தேச விரோத கருத்து எதனையும் கன்னையா குமார் கூறவில்லை: ஆசம் கான்

தேச விரோத கருத்து எதனையும் கன்னையா குமார் கூறவில்லை: ஆசம் கான்

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தேச விரோத கருத்து என கூறப்படும் எதனையும் கூறவில்லை என அவருக்கு ஆதரவாக இன்று கூறியுள்ளார். அவர் கூறும்பொழுது, குமாரின் பேச்சுகள் பல்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.  அதில், மத்திய அரசு கூறி வருவது ...

மேலும் படிக்க »

மேக் இன் இந்தியா வாரம்: மும்பையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

மேக் இன் இந்தியா வாரம்: மும்பையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

மேக் இன் இந்தியா வாரத்தை பிரதமர் மோடி மும்பையில் இன்று தொடக்கி வைக்கிறார். இந்தியாவின் தொழில் துறை உற்பத்தித் திறனை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் மேக் இன் இந்தியா வாரம் கடைபிடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 500 பன்னாட்டு நிறுவனங்களும் 8 ஆயிரம் உள்நாட்டு நிறுவனங்களும் இந்த ஒரு வார ...

மேலும் படிக்க »

மோடி தன்னுடைய பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் மனைவி யசோதா ஆர்.டி.ஐ மனு

மோடி தன்னுடைய பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் மனைவி யசோதா ஆர்.டி.ஐ மனு

நரேந்திர மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக தாக்கல் செய்த ஆவணங்களில் திருமணம் தொடர்பாக என்ன தகவல் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அவரது மனைவு யசோதா பென் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறும்போது, “பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும் படிக்க »

மோடியின் பாஸ்போர்ட் விபரங்களை தெரியப்படுத்த மனைவி யசோதா பென் கோரிக்கை!

மோடியின் பாஸ்போர்ட் விபரங்களை தெரியப்படுத்த மனைவி யசோதா பென் கோரிக்கை!

பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருமணச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை எனக் கூறி அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது; ராகுல்

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது; ராகுல்

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சி அங்கு ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. இதன் ஒருபகுதியாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் தலைமையில் காசர்கோட்டியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேரணி நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

கோவை வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

கோவை வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட 22 அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து கோழிக்கோட்டில் நடைபெறும் ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்ற பின்னர், தனி விமானம் மூலம் இன்னும் சற்று நேரத்தில் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி கோவை வந்தார்

பிரதமர் மோடி கோவை வந்தார்

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி கட்டிடம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை ...

மேலும் படிக்க »

பிரதமர்‌ நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை

பிரதமர்‌ நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை

இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்புவிழா மற்றும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். பிரதமரின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.. கோவை சிங்காநால்லூரில், இ.எஸ்.ஐ. மருத்துவமனை ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம்   நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கடந்த நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்து வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதையடுத்து இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்கும். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top