Tag Archives: மோடிக்கு

தேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்

தேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்

பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி “தேசத்தின் நலனுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார்? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

பாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார்? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

பாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார்? என மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளை பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என அவர்களை குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் ஆதாரங்களை கேட்கும் எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி பாகிஸ்தானின் ‘போஸ்டர் பாய்ஸ்’ என ...

மேலும் படிக்க »

தாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும்  தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை அறிவித்து முடிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார்.   சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் ...

மேலும் படிக்க »

பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டின் வெற்றியில் முக்கிய பங்கு: மோடிக்கு தொலைபேசியில் நன்றி கூறிய ஒபாமா

பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டின் வெற்றியில் முக்கிய பங்கு: மோடிக்கு தொலைபேசியில் நன்றி கூறிய ஒபாமா

ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற உதவியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. பருவ நிலை ...

மேலும் படிக்க »

என்எல்சி ஊழியர் பிரச்னையில் தலையிட வேண்டும் : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

என்எல்சி ஊழியர் பிரச்னையில் தலையிட வேண்டும் : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

என்.எல்.சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் மின்சாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்.எல்.சியில், ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி கடந்த 20ம் தேதி முதல் தொழிலாளர்கள் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை ...

மேலும் படிக்க »

சூட்கேஸ்கள் வாங்காமல்தான் மெகா பிரசாரங்களை செய்தீர்களா?: மோடிக்கு அசாம் முதல்வர் கேள்வி!

சூட்கேஸ்கள் வாங்காமல்தான் மெகா பிரசாரங்களை செய்தீர்களா?: மோடிக்கு அசாம் முதல்வர் கேள்வி!

பாராளுமன்ற தேர்தலின்போது நாடு தழுவிய அளவில் மெகா பிரசாரங்களை செய்த நீங்கள் அவற்றை சூட்கேஸ்களை வாங்காமல்தான் செய்தீர்களா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு அசாம் முதல் மந்திரி தருண் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அரசு, சூட்-பூட் அணிந்த முதலாளிகளுக்கும், பெரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top