Tag Archives: மோடி

தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு

தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு

தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி வழங்குவது மோடியின் தமிழர் விரோத போக்கை காட்டுகிறது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக இந்திய பிரதமர் மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.  இந்த ...

மேலும் படிக்க »

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி

ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் என ஒவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். கோவில் கட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பு; வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மோடி செய்யவேண்டிய கடமைகள்! வைகோ கடிதம்

கொரோனா பாதிப்பு; வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மோடி செய்யவேண்டிய கடமைகள்! வைகோ கடிதம்

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இந்த கொரோனா பாதிப்பால் தவிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி செய்யவேண்டிய கடமைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். வைகோ அவர்கள் இன்று ஏப்.23 பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்; “நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சில ...

மேலும் படிக்க »

ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு!

ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ்ஸின் ஆபத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிற இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் ரசிகர் போல புலம்பெயர்ந்து சொந்த ஊருக்கு போகும் ஏழை, எளிய மக்களுக்கு அறிவுரை சொல்லி வசமாக மாட்டிக் கொண்டார்.   கொரோனா வைரஸ் வீரியத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று  மத்திய அரசு நினைத்தது. ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று அறியும் கருவி; குஜராத் நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையா? மோடியிடம் வைகோ கேள்வி

கொரோனா தொற்று அறியும் கருவி; குஜராத் நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையா? மோடியிடம் வைகோ கேள்வி

இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்குகின்ற, குஜராத் நிறுவனத்திற்கு மட்டுமே பலன் தருகிற புதிய விதிமுறைகளை, நடுவண் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக கட்சியின் நிறுவனர் ,மாநிலங்களவை உறுப்பினர் திரு வைகோ அவர்கள்  அறிக்கை வெளியீட்டு இருக்கிறார் இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமை அன்று, கொவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டு ...

மேலும் படிக்க »

பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்! சிவசேனா ஆவேசம்

பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்! சிவசேனா ஆவேசம்

பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்து விட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள் என சிவசேனா பாஜகவை விமர்சித்து உள்ளது. மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை ...

மேலும் படிக்க »

மோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

மோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை ...

மேலும் படிக்க »

“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி

“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் “மக்களை நசுக்கும் பிரதமர் மோடி தலைமையலான அரசு, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது” என்று கடுமையாகச் சாடினார். உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

வேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்

வேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் ...

மேலும் படிக்க »

மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது

மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது

  பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.   பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 ...

மேலும் படிக்க »
Scroll To Top