Tag Archives: மோசடி

வாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்!

வாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்!

கடந்த மாதம் நாட்டிலுள்ள 21 முக்கியமான தேர்தல் கட்சிகள் சேர்ந்து வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் அதை பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது ,இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறதென்று தேர்தல் ஆணையத்திடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆகவே அந்த 21கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும் தேர்தல் ...

மேலும் படிக்க »

அசாம் : சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி – பாஜக எம்பி மகள் உட்பட 19 பேர் கைது

அசாம் : சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி – பாஜக எம்பி மகள் உட்பட 19 பேர் கைது

அசாம் மாநிலத்தில் சிவில்சர்வீஸ் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட பாஜக எம்பி மகள், பாஜகவின் எல்ஏல்ஏ மருமகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெமினி கோகாய் புகான் மகன் மற்றும் மகள் உள்ளிட்ட 19 அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடி விவகாரம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அசாம் ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி

தாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி

தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம் ...

மேலும் படிக்க »

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு; சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு; சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு

கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திவரும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள 6-வது குற்றபத்திரிக்கையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி ...

மேலும் படிக்க »

சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார்.

கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top