Tag Archives: மோகன் பகவத்

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக்குரிய இயக்கம் என்றும், மோகன் பகவத்தின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

 பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பா.ஜ.க.வில் ஒரே தலைவர் இரண்டு பதவி வகிக்க அனுமதி கிடையாது. இந்நிலையில், தற்போது பா.ஜ.க.வின் தலைவராக உள்ள ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ...

மேலும் படிக்க »
Scroll To Top