Tag Archives: மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி! மக்கள் கொந்தளிப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி! மக்கள் கொந்தளிப்பு

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாராவில்  உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அல்வார் நகருக்கு மோகன் பகவத் திரும்பிக்கொண்டு இருந்தார்.  மோகன் பகவத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பாக அவரது காருக்கு முன்னும் பின்னும் 10 -க்கும் ...

மேலும் படிக்க »

ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடன் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும் – அசாசுதீன் ஒவைசி

ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடன் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும் – அசாசுதீன் ஒவைசி

ராணுவத்தைக் காட்டிலும் வேகமாக போருக்கு தயாராவோம் எனக் கூறும் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கு தலைமை ஏற்று இந்திய எல்லையில் நிற்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான, எம்.பியுமான அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னாள் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “ போருக்கு ராணுவம் தயாராக ...

மேலும் படிக்க »

சிறு சம்பவங்களை மிகைப்படுத்துவதா? நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் கண்டனம்

சிறு சம்பவங்களை மிகைப்படுத்துவதா? நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் கண்டனம்

சிறு சம்பவங்களை மிகைப்படுத்துகிறார்கள். இருந்தாலும், நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார். உத்தரபிரதேசத்தில் பசு மாமிசம் சாப்பிட்டதாக கூறப்பட்ட ஒரு வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார். பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி, சிவசேனா கட்சியினரின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. ...

மேலும் படிக்க »

பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது, பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது, பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

சட்டசபையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள், தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டது போதுமானது கிடையாது என்று பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அப்துல் ராஷித் கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்.எல்.ஏ. அப்துல் ராஷித்தை பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டபேரவைக்குள்ளையே தாக்கினர். இச்சம்பவம் பெரும் ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3–ந் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3–ந் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3–ந் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். இரவு விவேகானந்தா கேந்திராவில் ஓய்வெடுக்கிறார். 4–ந் தேதி காலை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகளுடன் கேந்திர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு  அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனையடுத்து அவருக்கும், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கும் மராட்டிய மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது. இருப்பினும் மோகன் பகவத்துக்கு மிகமுக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓராண்டுக்கு முன்பே கோரிக்கை விடுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனையடுத்து அவருக்கும், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கும் மராட்டிய மாநில போலீசாரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இருப்பினும் மோகன் பகவத்துக்கு மிகமுக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் ‘இசட் ...

மேலும் படிக்க »

அன்னை தெரசா குறித்த ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் சர்ச்சை!

அன்னை தெரசா குறித்த ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் சர்ச்சை!

அன்னை தெரசா குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு தலைவர் கார்டினல் மார் பேஸ்லியோஸ் கிளீமிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேவையை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக கருதி புனிதத் துறவியாக வாழ்ந்தவர் அன்னை தெரசா எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவதூறு பரப்புவது ...

மேலும் படிக்க »

மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு!

மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு!

அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் ...

மேலும் படிக்க »

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக்குரிய இயக்கம் என்றும், மோகன் பகவத்தின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top