Tag Archives: மொழி

திருக்குறள்: தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம்:ஆளுநர் கே.ரோசய்யா

திருக்குறள்: தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம்:ஆளுநர் கே.ரோசய்யா

தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒளிரும் வைரத்தைப் போன்றது திருக்குறள் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். திருவள்ளுவரின் சிலை ஹரித்துவாரில் நிறுவப்பட உள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜயின் தலைமையில், இந்த சிலையை கொண்டுசெல்லும் நிகழ்வுக்கு “திருவள்ளுவரின் கங்கை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட திருவள்ளுவர் ...

மேலும் படிக்க »

எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் உடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் உடன் ஒரு நேர்காணல்

சென்னை 39வது புத்தக  கண்காட்சி   நடைபெற்று  கொண்டு  இருக்கிறது. இதனை முன்னிட்டு நமது இணையத்தில்  தினமும் ஒரு எழுத்தாளரின் பேட்டி வருகிறது. இன்று எழுத்தாளர் கவுதம் சித்தார்த்தன் உடன் ஒரு நேர்காணல்! புத்தக கண்காட்சி தொடர்பாக உங்களது பார்வை? இது 39 ஆவது புத்தக கண்காட்சி. இந்த புத்தக கண்காட்சிக்கு சென்ற வருடம் வந்தது போல ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்; மக்களவையில் ஸ்மிருதிஇரானி தகவல்;சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்; மக்களவையில் ஸ்மிருதிஇரானி தகவல்;சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ஐ.ஐ.டி.-களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்த இரானி தெரிவித்துள்ளார். கோபால்சாமி குழுவின் பரிந்துரைப்படி சமஸ்கிருத மொழியை மட்டும் அல்லாமல், அந்த மொழியில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கும்படி ...

மேலும் படிக்க »

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

‘பாரத்’ என்ற வார்த்தை காரவேலர் ஆட்சி காலத்து கல்வெட்டில்தான் முதன்முறையாக பிராக்ரித்[பிராகிருதம் ] மொழியில் இடம்பெற்றது. ‘பாரத மாதா’என்ற கருத்தாக்கமே ஐரோப்பிய இறக்குமதி என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் கூறியிருக்கிறார். பண்டைய கால இந்தியாவிலும், இடைக்கால இந்திய வரலாற்றிலும் இப்படி ஒரு கருத்தாக்கம் இருக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ...

மேலும் படிக்க »

எழுத்தாளர்களை ஊக்குவித்தால் மொழி வளர்ச்சி பெறும்: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேச்சு

எழுத்தாளர்களை ஊக்குவித்தால் மொழி வளர்ச்சி பெறும்: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேச்சு

எழுத்தாளர்களை ஊக்குவித்தால் மொழி வளர்ச்சி பெறும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். சேலம் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் இலக்கிய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாவல், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்ற நான்கு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நூல்களின் ஆசிரியர்களுக்கு, க.ராசராம் இலக்கியப் ...

மேலும் படிக்க »

உச்சக்கட்ட சோகத்தில் ஜோதிகா

உச்சக்கட்ட சோகத்தில் ஜோதிகா

குஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார். பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை ...

மேலும் படிக்க »

சாதித் தீண்டாமையையும் மொழித் தீண்டாமையையும் பாதுகாப்பதுதான் இந்து மதம்

சாதித் தீண்டாமையையும் மொழித் தீண்டாமையையும் பாதுகாப்பதுதான் இந்து மதம்

சாதித் தீண்டாமையையும் மொழித்தீண்டாமையையும் பாதுகாப்பதுதான் இந்து மதம் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் இப்போது புரிந்து கொண்டோம். இந்த உருத்திராட்சத்தை, தீட்சையை, அர்ச்சகர் கோலத்தைக் களைகிறேன்!  என சாதித் தீண்டாமையையும் மொழித்தீண்டாமையையும் பாதுகாப்பதுதான் இந்து மதம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் என் சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் ...

மேலும் படிக்க »

இந்திய மொழிகளில் சட்ட நூல்கள் வெளியிடுவோருக்கு உதவித் தொகை: நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்திய மொழிகளில் சட்ட நூல்கள் வெளியிடுவோருக்கு உதவித் தொகை: நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

  இந்திய மொழிகளில் சட்ட நூல்கள், அகராதிகள், இதழ்கள் வெளியிடும் தன்னார்வ அமைப்புகள் உதவித் தொகை பெற வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: சட்டம் தொடர்பான துறைகளில் இந்திய மொழிகளைப் பயன்படுத்தி வரும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு நிதி ...

மேலும் படிக்க »

மொழியின் பிறப்பிடம் குறித்த ஆய்வில் ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி என கண்டறியப்பட்டுள்ளது

மொழியின் பிறப்பிடம் குறித்த ஆய்வில் ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி என  கண்டறியப்பட்டுள்ளது

மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த மிக பழமையான மொழிகள், தற்போது பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து ஏராளமான சொற்கள் ஆராயப்பட்டன. அதன்படி இந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

தேவநேயப் பாவாணரின் பேத்தி பரபரப்பு புகார்; செம்மொழி மாநாட்டையொட்டி வழங்கிய வீட்டுமனையை தரவில்லை

தேவநேயப் பாவாணரின் பேத்தி பரபரப்பு புகார்; செம்மொழி மாநாட்டையொட்டி வழங்கிய வீட்டுமனையை தரவில்லை

2010-ம் ஆண்டு கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி, தமிழக அரசு கொடுத்த வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை, தற்போது வரை கண் ணில் காட்டவில்லை என தமிழ் அறிஞர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணரின் பேத்தி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் நேற்று புகார் தெரி வித்தார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top