Tag Archives: மே17

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

திருமுருகன் கைதை கண்டித்து  ஈழத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த  கைது ...

மேலும் படிக்க »

போரூர் ஏரியை பாதுகாக்கக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

போரூர் ஏரியை பாதுகாக்கக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

போரூர் ஏரியை காக்கக்கோரிக்கை வைத்தும், அரசு போரூர் ஏரியை மீட்டெடுத்து வளப்படுத்த வேண்டுமென்றும், தமிழகமெங்கும் மூடப்படும் ஏரிகளை காப்பது தமிழக அரசின் கடமை என்பதை வலுயுறுத்தியும், தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளின் அவல நிலை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நிகழ்ந்தது. பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தைப்பெரியார் ...

மேலும் படிக்க »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...

மேலும் படிக்க »

இயற்கை வளங்களை தனியார்களுக்கு தாரைவார்க்கும் மோடியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

இயற்கை வளங்களை தனியார்களுக்கு தாரைவார்க்கும் மோடியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ...

மேலும் படிக்க »
Scroll To Top