Tag Archives: மே–17 இயக்கம்

ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்திருக்கும் மோடியை எதிர்த்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்திருக்கும் மோடியை எதிர்த்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மே 17 இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து மே 17 இயக்கம் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து மே 17 இயக்கம் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நாளை காலை 10 மணி அளவில்(25ஆம் தேதி) மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. மோடி பதவி ஏற்பு விழாவில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்று இந்திய ...

மேலும் படிக்க »

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை நினைவுகூறும் விதமாக மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கான விசாரணையை வலியுறுத்தி சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை : மே 17 இயக்கம் அறிவிப்பு

இனப்படுகொலைக்கான விசாரணையை வலியுறுத்தி சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை : மே 17 இயக்கம் அறிவிப்பு

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல் முற்றுகையிட இருப்பதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்க அரசு ஐ.நா. ...

மேலும் படிக்க »

7 தமிழர்களை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் போராட்டம்

7 தமிழர்களை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கக் கோரி மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் மே 17 ...

மேலும் படிக்க »

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உளிட்ட ஏழு பேரையும் விடுதலை  செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து,  மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்  நடைபெறுகிறது. இதில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும் படிக்க »

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இன படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல, இனப்படுகொலை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. ...

மேலும் படிக்க »
Scroll To Top