Tag Archives: மே–17 இயக்கம்

மீனவர்கள் தூக்கை கண்டித்து : மனிதநேய மக்கள் கட்சி இலங்கை தூதரகம் முற்றுகை!

மீனவர்கள் தூக்கை கண்டித்து : மனிதநேய மக்கள் கட்சி இலங்கை தூதரகம் முற்றுகை!

ஐந்து மீனவர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. “ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தியதாக பொய்க்குற்றம் சுமத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று இலங்கை ...

மேலும் படிக்க »

இயற்கை வளங்களை தனியார்களுக்கு தாரைவார்க்கும் மோடியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

இயற்கை வளங்களை தனியார்களுக்கு தாரைவார்க்கும் மோடியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ...

மேலும் படிக்க »

மின்கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் : எதிர்ப்பை பதிவு செய்ய மே 17 இயக்கம் அழைப்பு!

மின்கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் : எதிர்ப்பை பதிவு செய்ய மே 17 இயக்கம் அழைப்பு!

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யுமாறு மே 17 இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மின்சாரத்தினை நமக்கு விநியோகம் செய்யும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் விநியோகப்பிரிவே ...

மேலும் படிக்க »

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆய்வரங்கம் : மே 17 இயக்கம் அழைப்பு!

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆய்வரங்கம் : மே 17 இயக்கம் அழைப்பு!

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சர்வதேச சிக்கல்கள் மற்றும் தமிழின இனப்படுகொலைக்கான நீதிக்கு அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் ஆய்வரங்கத்திற்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலை, ஐ.நாவின் மனித உரிமை விசாரணைகள், மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், ...

மேலும் படிக்க »

ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியால் சென்னை அதிர்ந்தது!

ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியால் சென்னை அதிர்ந்தது!

இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியில் 150 தமிழ் அமைப்புகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நாவில் பேசக் கூடாது, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படக் ...

மேலும் படிக்க »

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஊடக சனநாயகத்திற்க்கான கூட்டமைப்பு நடத்திய இந்த ஆர்பாட்டத்தில் மே ...

மேலும் படிக்க »

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தை ஈழத்தில் பல லட்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் முக்கிய பங்குதாரர்களாக ...

மேலும் படிக்க »

மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்: மே 17 இயக்கம் கண்டனம்!

மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்: மே 17 இயக்கம் கண்டனம்!

இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினரை ஐ.ஜே.கே, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் கம்பி, குழாய் முதலிய ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று வெளியிட்ட கண்டன செய்தி :- ஈழ விடுதலை அரசியலுக்கு ...

மேலும் படிக்க »

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி போராட்டம்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி போராட்டம்!

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து சென்னை பாரி முனை , ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினர். பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த ஒரு மாதத்திருக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான அப்பாவிகள் எண்ணிக்கை இதுவரை 2000 ஐ தாண்டியுள்ளது. பாலஸ்தீனியர்கள் மீது ...

மேலும் படிக்க »

இலங்கையில் இசுலாமியர்கள் மீதான இனவெறி தாக்குதலை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இசுலாமியர்கள் மீதான இனவெறி தாக்குதலை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னர் பொதுபலசேனா எனும் சிங்கள புத்த பேரினவாத அமைப்பினால் கொலை வெறித் தாக்குதலுக்கு தமிழ் இசுலாமியர்கள் பலியாயினர். மேலும் பலரின் கடைகளும், வீடுகளும், மசூதிகளும் தாக்குதலுக்கு உள்ளானது. இச்சம்பவத்தை கண்டித்து இன அழிப்பிற்கு எதிரான இசுலாமியர்கள் இயக்கம் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கோரச் சம்பவத்தை கண்டித்து ஏற்கனவே, தமிழகத்திலுள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top