Tag Archives: மே–17 இயக்கம்

ஆந்திரா முதல்வருக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் சூப்பர் மார்க்கெட் முற்றுகை!

ஆந்திரா முதல்வருக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் சூப்பர் மார்க்கெட் முற்றுகை!

20 தமிழர்களை படுகொலை செய்ததைக் கண்டித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட்டை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவே உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படுகொலைக்கு எதிராக தமிழகம் ...

மேலும் படிக்க »

துப்பாக்கி சூடு அதிர்ச்சி தரும் அரசியல் பின்னணி – மே 17 இயக்கம் வெளியிடு!

துப்பாக்கி சூடு அதிர்ச்சி தரும் அரசியல் பின்னணி – மே 17 இயக்கம் வெளியிடு!

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்ற கூலித்தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படுகொலையின் ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை:  500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி ...

மேலும் படிக்க »

தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மார்ச் 9-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மார்ச் 9-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழர் விடியல் கட்சி சார்பில் தஞ்சையில் மார்ச் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளை நிலங்களில் இருந்து மீத்தேன் எரிவாயுவை எடுக்கும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் பட்சத்தில், அப்பகுதியினை சுற்றியுள்ள ஏராளமான ...

மேலும் படிக்க »

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை வலுயுறுத்தி ஐநா அலுவலக முற்றுகைப் போராட்டம்!

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை வலுயுறுத்தி ஐநா அலுவலக முற்றுகைப் போராட்டம்!

தனி தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னை அடையாறில் உள்ள ஐநா அலுவலகத்தை பிப்ரவரி 12-ம் தேதி முற்றுகையிடப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக  மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒரு புறம் ஐநாவின் மனித உரிமை குழு இலங்கையின் மீது சர்வதேச விசாரணையை முடித்து வரும் மார்ச் மாதம் அறிக்கை தாக்கல் ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

விடுதலை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா போலிஸாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் நேற்று(27-11-2014) கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 60கிலோ எடையுள்ள கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வீரமுழக்கமிட்டும், தமிழரின் ...

மேலும் படிக்க »

போப்பின் இலங்கை பயணத்தைக் கண்டித்து சாந்தோம் ஆயர் இல்லம் முற்றுகை: 300 பேர் கைது!

போப்பின் இலங்கை பயணத்தைக் கண்டித்து சாந்தோம் ஆயர் இல்லம் முற்றுகை: 300 பேர் கைது!

போப் அரசரின் இலங்கை பயணத்தைக் கண்டித்தும்,கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தலித் விரோத சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினரால் சாந்தோம் ஆயர் இல்லம் இன்று காலை முற்றுகையிடப்பட்டது.இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். போப் அரசர் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி இலங்கைக்கு ஒரு வார அரசு ...

மேலும் படிக்க »

போப்பின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய கோரிக்கை: நாளை சாந்தோம் ஆயர் இல்லம் முற்றுகை!

போப்பின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய கோரிக்கை: நாளை சாந்தோம் ஆயர் இல்லம் முற்றுகை!

போப் ஆண்டவரின் இலங்கை பயணத்தைக் கண்டித்து நாளை சாந்தோம் ஆயர் இல்லம் முற்றுகையிடப்படும் என விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போப் அரசர் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி இலங்கைக்கு ஒரு வார அரசு முறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஈழத்தில் ஒன்னரை லட்சம்  தமிழர்களை படுகொலை செய்த ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு & ஆவணப்பட வெளியீடு!

தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு & ஆவணப்பட வெளியீடு!

ஐந்து தமிழக மீனவர்கள் தூக்கு மற்றும் தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரியும்  மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 11 மணி அளவில் சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் ஐந்து பேர் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, தூக்கை எதிர்த்து ...

மேலும் படிக்க »

மீனவர்கள் தூக்கு சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பு: மே 17 இயக்கம் ஏற்பாடு!

மீனவர்கள் தூக்கு சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பு: மே 17 இயக்கம் ஏற்பாடு!

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, தூக்கை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் தூக்கு சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பை நாளை காலை மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top