Tag Archives: மே–17 இயக்கம்

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தர்சன் எனும் 6 வயது சிறுவனை பாலியல் சித்ரவைதைக்கு ஆளாக்கி, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றில் வீசி எறித்து கொலை செய்ததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை தமிழ் புலிகள், ...

மேலும் படிக்க »

ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கையில்  6 வயது சிறுவன்  தர்சன் எனும் சிறுவனை  பாலியல் சித்ரவைதைக்கு  உள்ளாக்கபட்டு, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றி வீசி எறித்து கொலை  செய்ய்பட்டத்தைகண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் இன்று மாலை  ஆர்பாட்டம்  நடைபெறயிருகிறது இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில். இலங்கையில் அரசியல் சாசனத் ...

மேலும் படிக்க »

ஐசிஎப்-ல் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதை கண்டித்து தீக்குளித்த ஹேமந்தின் உடலை வாங்க மறுத்து போராட்டம்!

ஐசிஎப்-ல் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதை கண்டித்து தீக்குளித்த ஹேமந்தின் உடலை வாங்க மறுத்து போராட்டம்!

ஐசிஎப் மற்றும் இரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த 7000 பேர் தமிழகத்தில் பணி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தாங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும், தங்களுக்கு பணி வழங்கக் கோரியும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை (10-12-2015) ஹேமந்த் குமார் என்பவர் ஐசிஎப் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து உயிர்நீத்தார். அவரது உடல் ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்!

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்!

‘தி இந்து’ பத்திரிக்கையின் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க »

சென்னை ‘தி இந்து’ அலுவலக முற்றுகைப் போராட்டம்: மே 17 இயக்கம் அறிவிப்பு!

சென்னை ‘தி இந்து’ அலுவலக முற்றுகைப் போராட்டம்: மே 17 இயக்கம் அறிவிப்பு!

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை நாளை(02-11-2015) முற்றுகையிடப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று ...

மேலும் படிக்க »

சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்தை இளைய தலைமுறை கட்சி ஒருங்கிணைத்தது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹாமத் அக்லாக் என்பவர் வீட்டில் வைத்து மாட்டு இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிட்டதாக கூறி, அவரை வீட்டில் இருந்து  வெளியில் இழுத்து ...

மேலும் படிக்க »

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் மர்ம மரணம்!

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் மர்ம மரணம்!

சென்னை பள்ளிக்கரனையில் மோகன் என்ற ஈழத் தமிழர் ஒருவரை பாஸ்போர்ட் இல்லை என்ற புகாரில் விசாரணைக்காக பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் ‪நடராஜன்‬ என்பவர் அழைத்து சென்றுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மோகன் மர்மமான முறையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இறந்திருக்கிறார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக காவல்துறை சொன்னாலும், அவர் அடித்துகொலை செய்யப்பட்டதாகவே கூறப்படுகிறது. ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜின் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதிவெறி கொலைகளைக் கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் மே 17 இயக்கம் சார்பில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனும், அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...

மேலும் படிக்க »
Scroll To Top