Tag Archives: மே–17 இயக்கம்

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஐ.நாவில் முயற்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ...

மேலும் படிக்க »

நடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்

நடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர்கள் ஆனந்த விகடான் சினிமா விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக தட்டிச்சென்றனர். விருது பெற்றவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கைதட்டல் பெற்றனர் என்றாலும், ஒரு விருந்தினர் விருது அளிப்பவராக இருந்து இவர்கள் அனைவரும் பெற்ற கைதட்டலை விட அதிகம் பெற்றார். ...

மேலும் படிக்க »

உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியாவில் ரேஷன் கடைகள் மூடப்படும்

உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியாவில் ரேஷன் கடைகள் மூடப்படும்

பியூனஸ், உலக வர்த்த ஒப்பந்த அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக ,உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக வளரும் நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. முக்கியமாக, உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற ...

மேலும் படிக்க »

மீனவ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு; ஒட்டுமொத்த தமிழகமும் போராட வேண்டும் – மே பதினேழு இயக்கம்

மீனவ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு; ஒட்டுமொத்த தமிழகமும் போராட வேண்டும் – மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, போராடி வரும் மீனவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி விட்டதாக மீனவர்கள் தரப்பில் ...

மேலும் படிக்க »

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க நடக்கும் உண்ணாவிரதத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க  நடக்கும் உண்ணாவிரதத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

    உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி ”உயர்நீதிமன்றத்தில் தமிழ்-போராட்டக் குழு” சார்பில் மதுரை காளவாசலில் ஜூலை 27ம் தேதி முதல் 9  பேர் தொடர்ந்து காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.  இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தை சேர்ந்த  மெய்யப்பன் பங்கெடுத்துவருகிறார்.   8ஆம் நாளாக நடைபெற்று வரும் இந்த பட்டினிப்போராட்டத்தினில் ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

இரண்டு தினங்களாக ரேசன் கடைகளில் அமல்படுத்தபடும் புது விதிகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருகின்றன. இதில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டு கடந்த 7 0 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரேசன் கடை மூடுவது தொடர்பாக சென்ற 2016 ஆம் ஆண்டு கொடுத்த ...

மேலும் படிக்க »

ஆக.9 வரை திருமுருகன் காந்தி, டைசன் உள்ளிட்டவர்களின் நீதிமன்ற காவல்

ஆக.9 வரை திருமுருகன் காந்தி, டைசன் உள்ளிட்டவர்களின்   நீதிமன்ற காவல்

திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் காவல் ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.   இதற்கு போலீசர் திடீர் தடையை விதித்தனர். இறந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது தங்கள் ...

மேலும் படிக்க »

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

  2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்றதால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரும் போதெல்லாம் பெரும் எதிர்ப்பை சந்திக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வினரை ஆதரித்து இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பொது கூட்ட த்தில் கருணாநிதிமற்றும் சோனியா காந்தி ...

மேலும் படிக்க »

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தர்சன் எனும் 6 வயது சிறுவனை பாலியல் சித்ரவைதைக்கு ஆளாக்கி, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றில் வீசி எறித்து கொலை செய்ததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை தமிழ் புலிகள், ...

மேலும் படிக்க »

ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கையில்  6 வயது சிறுவன்  தர்சன் எனும் சிறுவனை  பாலியல் சித்ரவைதைக்கு  உள்ளாக்கபட்டு, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றி வீசி எறித்து கொலை  செய்ய்பட்டத்தைகண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் இன்று மாலை  ஆர்பாட்டம்  நடைபெறயிருகிறது இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில். இலங்கையில் அரசியல் சாசனத் ...

மேலும் படிக்க »
Scroll To Top