Tag Archives: மே பதினேழு இயக்கம்

“மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்”: திருமுருகன் காந்தி!

“மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்”: திருமுருகன் காந்தி!

நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி “மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- ”மீத்தேன் திட்டம் செத்த பாம்பு” என அதிமுக அரசின் முதல்வர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். வரவேற்கும் அதே ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கடந்த 65 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு இந்த ...

மேலும் படிக்க »

சென்னை புத்தக கண்காட்சியில் விற்று தீர்ந்த புத்தகங்கள்!

சென்னை புத்தக கண்காட்சியில் விற்று தீர்ந்த புத்தகங்கள்!

சென்னை புத்தக கண்காட்சி ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில், பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூல் சர்ச்சையில் கிடைத்த விளம்பரத்தால் மிக வேகமாக விற்று தீர்ந்தது. அதே போல விடியல் பதிப்பக வெளியிடாக வந்த ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம்’ என்ற நூலில், விடுதலை புலிகளின் அரசு எவ்வாறு செயல்பட்டது என்று புலம் பெயர்ந்த ...

மேலும் படிக்க »

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் தளத்தில் மே பதினேழு இயக்கம் வெளியிட்டிருக்கும் கண்டன செய்தி பின்வருமாறு :- “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ரீதியில் பேசிய பாஜக வின் H.ராஜாவை மே ...

மேலும் படிக்க »

அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன? : ராமதாஸ் கேள்வி

அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன? : ராமதாஸ் கேள்வி

தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.27,147 கோடி கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த மின்சாரக் கொள்முதலின் பின்னணியில் பயனடையப் போகிறவர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.27,147 ...

மேலும் படிக்க »

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் மே பதினேழு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் மே பதினேழு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மே பதினேழு இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை ...

மேலும் படிக்க »

ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அரசியல் மற்றும் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், சிறப்பு முகாம்களில் இருக்கும் அனைவரையும் விதலை செய்யக் கோரியும் சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழக மாணவர்கள் ...

மேலும் படிக்க »

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போதை மருந்து கடத்தியதாகக் கூறி இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் ...

மேலும் படிக்க »

“கொலைக்களமாகும் தமிழர் கடல்” – ஆவணப்படம்: இலங்கையால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் அழுகுறல்!

“கொலைக்களமாகும் தமிழர் கடல்” – ஆவணப்படம்: இலங்கையால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் அழுகுறல்!

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் துயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் பத்து நிமிட ஆவணப்படம்தான் “கொலைக்களமாகும் தமிழர் கடல்”. மே பதினேழு இயக்கம் சார்பில் வெளிவந்திருக்கும் இவ்வாவணப்படமானது பொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஷேர்கள் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறது: திருமுருகன் காந்தி!

இலங்கை அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறது: திருமுருகன் காந்தி!

இலங்கையில் அந்நாட்டு அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறதே தவிர தமிழக மீனவர்கள் இல்லை என்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடுமையான ராணுவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், தமிழக மீனவர்களால் போதை பொருட்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top