Tag Archives: மே பதினேழு இயக்கம்

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 11-ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே பதினேழு இயக்கம் அறிவிப்பு!

செப்டம்பர் 11-ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே பதினேழு இயக்கம் அறிவிப்பு!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மே பதினேழு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவ்வியக்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி, “2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை ...

மேலும் படிக்க »

தமிழகம் வந்த மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம்: பா.ஜ.க அதிர்ச்சி!

தமிழகம் வந்த மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம்: பா.ஜ.க அதிர்ச்சி!

கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தமிழர் விடியல் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் சென்னை சைதாபேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். ஈழவிடுதலைக்கு எதிராக சிங்களத்துக்கு உதவி, 7 தமிழர் விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு, காவேரியில் கருநாடக அணை கட்ட ஆதரவு, நில அபகரிப்பு ...

மேலும் படிக்க »

போரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்

போரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்

போரூர் ஏரி மூடப்படுவதை தடுத்து காத்திடவும், தமிழகத்தின் தண்ணீர் வளங்களை பாதுகாக்கவும் போரூர் குன்றத்தூர் சாலையில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று மாலை (25-07-2015) மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. நிலத்தடி நீரை தனியாருக்கு தாரை வார்க்கும் தேசிய தண்ணீர் மசோதா 2012 னை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தின் மிக முக்கிய ...

மேலும் படிக்க »

இனப்டுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் ஒன்று கூடல்

இனப்டுகொலைக்கு  நீதி கேட்டு  மதுரையில்  ஒன்று  கூடல்

சித்ரவைதைக்கு  உள்ளானவர்களுக்கான  ஐ.நா  தினமான ஜுன் 26 இந்த தினத்தில் ஈழத்தில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களுக்கு நீதி கேட்டு  நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்டது. இதனை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் அஞ்சலி தீபம் ஏற்றினார்கள். பறை இசைத்து கலை நிகழ்வுகளுடன் நினைவேந்தல் நிகழ்வு துவங்கியது. ...

மேலும் படிக்க »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...

மேலும் படிக்க »

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் இன்று சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்தப் பயணம் அங்கு நடைபெற்ற ...

மேலும் படிக்க »

“மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்”: திருமுருகன் காந்தி!

“மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்”: திருமுருகன் காந்தி!

நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி “மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- ”மீத்தேன் திட்டம் செத்த பாம்பு” என அதிமுக அரசின் முதல்வர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். வரவேற்கும் அதே ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கடந்த 65 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு இந்த ...

மேலும் படிக்க »

சென்னை புத்தக கண்காட்சியில் விற்று தீர்ந்த புத்தகங்கள்!

சென்னை புத்தக கண்காட்சியில் விற்று தீர்ந்த புத்தகங்கள்!

சென்னை புத்தக கண்காட்சி ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில், பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூல் சர்ச்சையில் கிடைத்த விளம்பரத்தால் மிக வேகமாக விற்று தீர்ந்தது. அதே போல விடியல் பதிப்பக வெளியிடாக வந்த ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம்’ என்ற நூலில், விடுதலை புலிகளின் அரசு எவ்வாறு செயல்பட்டது என்று புலம் பெயர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top