Tag Archives: மே பதினேழு இயக்கம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழர் விடியல் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் செய்தியாளர்கள் முன் பேசியது “இனப்படுகொலை செய்வது இலங்கை அரசாக இருந்தாலும், அதற்கு எல்லா விதத்திலும் ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.   இந்நிலையில், ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் துரோகமிழைத்ததைக் கண்டித்தும்,  இனப்படுகொலை இலங்கையின் கூட்டாளியாய் செயல்படுவதைக் கண்டித்தும், ஏழு ...

மேலும் படிக்க »

2017 க்கு பின் ரேஷன் கடைகளை மூடப்போகிறது இந்தியா : மக்களுக்கு எச்சரிக்கை

2017 க்கு பின் ரேஷன் கடைகளை மூடப்போகிறது இந்தியா : மக்களுக்கு எச்சரிக்கை

விவசாய மானியங்கள் குறைப்பது தொடர்பாகவும், ரேஷன் கடைகள் மூடுவது தொடர்பாகவும் இந்தியா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இட்டுள்ள கையெழுத்து பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கம் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் இன்று நடைபெற்றது. கென்யா நாட்டு நைரோபி நகரில் 2015 டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை உலக ...

மேலும் படிக்க »

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்   (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ் ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ்  ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இன்னர் சிட்டி பிரஸ் மற்றும் மாத்யூ லீ வெளியேற்றப் பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மற்றும் அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஜெர்மனியில் இருந்து ஸ்கைப்பின்(Skype) மூலம் பேசிய தோழர் விராஜ் மண்டிஸ்ஸின் உரையின் தமிழாக்கம். (விராஜ் மண்டிஸ் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அடிப்படையில் ஒரு சிங்களவர். எண்பதுகளில் ...

மேலும் படிக்க »

அம்பத்தூரில் உலக தாய் மொழி நாள் பேரணி

அம்பத்தூரில் உலக தாய் மொழி நாள் பேரணி

சென்னை அம்பத்தூரில் உலக தாய் மொழி நாள்  பேரணி நடைபெற்றது. இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மே பதினேழு இயக்கம், தமிழர் விடுதலைகழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி ...

மேலும் படிக்க »

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

தங்கத்தில் இரும்பினை கலப்படம் செய்து விற்று வருவதாக கூறி கல்யாண் ஜூவல்லர்ஸ் -யை கண்டித்து சென்னையில் உள்ள நடிகர் பிரபுவின் இல்லத்தின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள கல்யாண் ஜுவலர்ஸ்-ல் அவ்வூரை சேர்ந்த ராமன் என்ற துப்புரவு தொழிலாளி நேற்று ...

மேலும் படிக்க »

கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஹுசைன்

கலப்பு  நீதிமன்றமொன்றின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஹுசைன்

கலப்பு   நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் – ஐ.நா அறிக்கையைக் கண்டித்து ஐ. நா முற்றுகை போராட்டம்

அமெரிக்க தீர்மானம் –  ஐ.நா அறிக்கையைக் கண்டித்து ஐ. நா முற்றுகை போராட்டம்

2009 தமிழீழ தமிழர்கள் மீது நடத்த பட்ட  இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து   இனப்படுகொலை செய்த இலங்கை அரசையே நீபதியாக்கும் உள் நாட்டு விசாரனையை முன் மொழிந்து  ஈழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் அமெரிக்க தீர்மானதினையும் ,தமிழீழ விடுத்லை புலிகள் மீதும் குற்றம்சாட்டும் ஐ.நா அறிக்கையையும் கண்டித்தும், ஈழ இனப்படுகொலைக்குத் துணைநின்ற இந்தியாவை குற்றப்பட்டியலில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டிக்கிறேன்- ஆனந்தி சசிந்திரன்

அமெரிக்க தீர்மானத்தை கண்டிக்கிறேன்- ஆனந்தி சசிந்திரன்

ஆனந்தி சசிந்திரன் அவர்கள் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக  ஒரு கணோளி காட்சியை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிடபட்டு இருப்பவை அமெரிக்க தீர்மானத்தை கண்டிக்கிறேன்.  பாதிக்க பட்டவளாகவும் பாதிக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் நான் இந்த அமெரிக்க தீர்மானத்தை கண்டிகின்றேன் . தங்களுக்கு தேவையானபோது ஈழத்தமிழர் பிரச்சனையை  எடுப்பதும் தங்கள் தேவை முடிந்ததும் தூக்கி எரிவதுமாக  மேற்குலகம் செயல் ...

மேலும் படிக்க »
Scroll To Top