Tag Archives: மே பதினேழு இயக்கம்

தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம்

தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கஜன், சுலக்சன் ஆகிய இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்கள பேரினவாதக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து  இன்று மே  பதினேழு இயக்கத்தின் சார்பாக  இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது .  இதில் மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சி ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களை  சந்தித்த ...

மேலும் படிக்க »

அன்புள்ள காஷ்மீரிகளே நாங்கள் தமிழர்கள் உங்களுடன் இருக்கிறோம் : வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அன்புள்ள காஷ்மீரிகளே நாங்கள் தமிழர்கள் உங்களுடன் இருக்கிறோம் : வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறைகளுக்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரில் இந்திய ராணுவம் புர்ஹான் வானியை கொலை செய்ததை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்ட களத்தில் இறங்கினர். மக்களுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கில் தமிழகத்தின் பிரச்சனைகளை மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் ஆந்திர அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களை பற்றியும் தொடர்ந்து தமிழக தொழிலார்கள் ...

மேலும் படிக்க »

வீரப்புலியாய் மீண்டும் வருவோம்! ஈழத்திற்கான பாடல்!

வீரப்புலியாய் மீண்டும் வருவோம்! ஈழத்திற்கான பாடல்!

தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நடந்து ஏழு வருடங்கள் ஆகிறது. 2009 ஆம் ஆண்டு நடந்த உச்சகட்ட போரில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அதுவும் மே மாதம் 17,18,19 நாட்களில் நடந்த மக்களின் மீதான சிங்கள இனவெறி ராணுவத்தின் தாக்குதல் பல்லாயிரம் மக்களை காவு வாங்கியது. போர் முடிந்த பின்னும், அகதிகள் முகாம்களில், தமிழ் மக்கள் ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வைகோ அறிக்கை

நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வைகோ அறிக்கை

மே 29 ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற இருக்கும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அதில்,”இலங்கையில் வாழ்ந்து வந்த தனித்தனி தேசிய இனங்களான தமிழர்களையும், சிங்களவர்களையும் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒரே அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தனர். இலங்கையை ...

மேலும் படிக்க »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழர் விடியல் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் செய்தியாளர்கள் முன் பேசியது “இனப்படுகொலை செய்வது இலங்கை அரசாக இருந்தாலும், அதற்கு எல்லா விதத்திலும் ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.   இந்நிலையில், ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் துரோகமிழைத்ததைக் கண்டித்தும்,  இனப்படுகொலை இலங்கையின் கூட்டாளியாய் செயல்படுவதைக் கண்டித்தும், ஏழு ...

மேலும் படிக்க »

2017 க்கு பின் ரேஷன் கடைகளை மூடப்போகிறது இந்தியா : மக்களுக்கு எச்சரிக்கை

2017 க்கு பின் ரேஷன் கடைகளை மூடப்போகிறது இந்தியா : மக்களுக்கு எச்சரிக்கை

விவசாய மானியங்கள் குறைப்பது தொடர்பாகவும், ரேஷன் கடைகள் மூடுவது தொடர்பாகவும் இந்தியா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இட்டுள்ள கையெழுத்து பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கம் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் இன்று நடைபெற்றது. கென்யா நாட்டு நைரோபி நகரில் 2015 டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை உலக ...

மேலும் படிக்க »

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்   (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ் ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ்  ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இன்னர் சிட்டி பிரஸ் மற்றும் மாத்யூ லீ வெளியேற்றப் பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மற்றும் அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஜெர்மனியில் இருந்து ஸ்கைப்பின்(Skype) மூலம் பேசிய தோழர் விராஜ் மண்டிஸ்ஸின் உரையின் தமிழாக்கம். (விராஜ் மண்டிஸ் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அடிப்படையில் ஒரு சிங்களவர். எண்பதுகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top