Tag Archives: மே பதினேழு இயக்கம்

Feed Subscription

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

  திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் ,அருண்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டி தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை செய்தது தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு   தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் இளைஞர் ...

மேலும் படிக்க »

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

  “தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை’’ என்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவு நாளை  மே மாதம் கடைசி ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் மெரினா-தமிழர் கடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவது ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கான தடை அவசியம் அற்ற அடக்குமுறை சீமான்.

நினைவேந்தலுக்கான தடை அவசியம் அற்ற அடக்குமுறை  சீமான்.

நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது    நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  நினைவேந்தலுக்குகான  ...

மேலும் படிக்க »

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

  கடந்த ஆண்டு முழுவதும்  தமிழக தமிழர்கள் சந்தித்த பிரச்சனைகள் அதிகம் உண்டு. அதில்  மிக முக்கிய பிரச்சனைகளாக கருதுவது; *பெங்களூர் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் *ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடந்த வன்முறைகள். *கடந்த முப்பது ஆண்டுகளாக  தொடரும் மீனவர் படுகொலைகள் ஆகியவை. இவற்றுக்கான தீர்வு இந்திய நீதிமன்றத்தாலும் சரி,  அரசியல் அமைப்பினாலும் ...

மேலும் படிக்க »

பாஜக விற்கு மே பதினேழு இயக்கம் முகநூலில் கொடுத்த பதிலடி

பாஜக விற்கு மே பதினேழு இயக்கம் முகநூலில் கொடுத்த பதிலடி

    பிஜேபிகாரர்கள் ஏன் தொடர்ச்சியாக மே 17 இயக்கத்தை விமர்சிக்கிறார்கள்? இன்னும் அதிகமாக தீவிரவாதிகளென்று முகநூலில் பாஜக தலைமையில் இருப்பவர்களே எழுதுகிறார்களே? என்ற கேள்விக்கு  மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் முகநூலில் அளித்த பதில்   அதாவது மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவியேற்றதிலிருந்து அதன் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக மக்கள் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூரில் மாணவர்கள் போராட்டம்;மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூரில் மாணவர்கள் போராட்டம்;மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பு

    பெங்களூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்  போராட்டம் நடத்தினர். இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  எழுச்சியுடன் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத்தின் முயற்சி காரணமாக பெங்களூரு  டவுன்ஹால் எதிரே வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில்  பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்,  கர்நாடக இந்துநாடார் சங்கம், ...

மேலும் படிக்க »

மே பதினேழு இயக்கம் அழைப்பு; அலங்காநல்லூர் நோக்கி செல்வோம்!

மே பதினேழு இயக்கம் அழைப்பு; அலங்காநல்லூர் நோக்கி செல்வோம்!

  மே பதினேழு இயக்கம் மற்ற தோழமை இயக்கத்தோடு அலங்காநல்லூர் செல்ல அழைப்பு விடுத்து இருக்கிறது. “நேற்று முன் தினம் அங்கு நடந்த காவல்துறையின் அத்துமீறலை கண்டித்தும் தமிழர் பண்பாட்டினை மீட்க வேண்டியும் மே17 இயக்கத்தோழர்கள், சக தோழமை இயக்கங்களுடன் நாளை செல்கிறோம். அரச வன்முறையை எதிர்கொள்வோம். தடைகளை தகர்த்து தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்டெடுப்போம்.என்று ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் கபடநாடகம்; மே பதினேழு இயக்கம் கண்டனம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் கபடநாடகம்; மே பதினேழு இயக்கம் கண்டனம்

    அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், கையாலாகத்தன்மையும் மக்களுக்கு இப்போது  தெளிவாக விளங்கி இருக்கிறது. என்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி முகநூலில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனது கண்டனங்களை பதிவு செய்து உள்ளார்   “பாலமேடு பகுதியில் பொதுமக்கள் ஏறுதழுவல் நிகழ்ச்சியை நடத்த தடைவிதித்தும், மத்திய -இந்திய அரசுக்கும் எதிராகவும் முழக்கங்களுடன் சாலை மறியல் செய்கின்றனர். ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி மே பதினேழு இயக்கம் மதுரையில் பட்டினிப் போராட்டம்!

ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி மே பதினேழு இயக்கம் மதுரையில்  பட்டினிப் போராட்டம்!

  சல்லிகட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை காளவாசல் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நேற்று பட்டினிப் போராட்டம் நடந்தது இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த உணர்வாளர்களும், மாடு வளர்க்கும் விவசாயிகளும் மாடு பிடி வீரர்களும் திரளாக கலந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டு உரிமையான சல்லிகட்டு மீதான மத்திய அரசின் தலையீடுகளையும் ...

மேலும் படிக்க »

500,1000 ரூபாய் நோட்டுகள் தடைக்கு எதிராக சென்னையில் போராட்டம்

500,1000 ரூபாய் நோட்டுகள் தடைக்கு எதிராக சென்னையில் போராட்டம்

20.11,2016 அன்று  மாலை வள்ளுவர் கோட்டத்தில்  500 100ரூபாய் தடையை கண்டித்து மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட்த்தில் 500,1000 ரூபாய் நோட்டுகள்  தடை என்பது  சாதரணமான  உழைக்கும் மக்களுக்கு  எதிரான திட்டம் என்று முழக்கங்கள் எழுப்பட்டன.   இஇந்த    ஆர்ப்பாட்டத்தில்  பேசியவர்கள் ‘கருப்புப் பண’ம்  எல்லாம் ஏதோ சினிமாக்களில் காண்பிப்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top