Tag Archives: மோடி

மைசூருவில் அறிவியல் மாநாடு: அறிவியல் ஆராய்ச்சிகளை எளிதாக செய்ய நடவடிக்கை எடுப்போம்; பிரதமர்

மைசூருவில் அறிவியல் மாநாடு: அறிவியல் ஆராய்ச்சிகளை எளிதாக செய்ய நடவடிக்கை எடுப்போம்; பிரதமர்

கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் உள்ள ‘மானசா கங்கோத்ரி’ வளாகத்தில், 103-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் எளிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் வகையில் ...

மேலும் படிக்க »

மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் இன்று சந்திப்பு!

மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் இன்று சந்திப்பு!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 3 நாள் அரசுமுறை பயணமாக, இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லி வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, முதல் வெளிநாட்டு பயணமாக டெல்லி வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடிக்கு செல்வாக்கு குறைந்து விட்டது: பாரிவேந்தர் கருத்து

நரேந்திர மோடிக்கு செல்வாக்கு குறைந்து விட்டது: பாரிவேந்தர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டது என இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜககூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரமதர் நரேந்திர மோடியை ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது: மோடி சர்ச்சை பேச்சு!

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது: மோடி சர்ச்சை பேச்சு!

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது பெருமைக்குரியது என்றார். கலாச்சாரம், நட்புறவு மிக்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த மோடி, தொழில் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு

வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்ட்ராவின் புனே நகரில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலைத் திட்டத்தின் விழாவில் பேசிய பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்பதுடன் தங்களது முன்னேற்றத்தையும் உறுதி செய்து கொள்ளலாம் என வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். ...

மேலும் படிக்க »

நிதி ஆயோக் முதல் கூட்டம்: பிரதமர் தலைமையில் இன்று துவக்கம்!

நிதி ஆயோக் முதல் கூட்டம்: பிரதமர் தலைமையில் இன்று துவக்கம்!

நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் அந்த அமைப்பின் தலைவரும் பிரதமருமான மோடி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்குகிறது. நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இது தவிர ஸ்வாமிநாதன் அய்யர், பார்த்தசாரதி ஷோம் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர். தற்போதைய ...

மேலும் படிக்க »

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் எதையும் சாதிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை பாஜக ஊழியர்கள் கூட்டம் கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் கூட்டம் தொடங்கும் ...

மேலும் படிக்க »

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத் தினத்தன்று உரையாற்றுகையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தின்படி நாட்டிலுள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்படும். இதன் தொடக்க விழா டெல்லியில் இன்று மாலை நடந்தது. ...

மேலும் படிக்க »

ஏழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம்: பிரதமர் மோடி

ஏழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம்: பிரதமர் மோடி

68வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். பிரதமராக பொறுப்பேற்றபின், செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே முதன்முறை. அப்போது பேசிய மோடி, மின் ஆளுமை பணியை திறனுடனும், சிறப்பாகவும் ...

மேலும் படிக்க »

மோடியால் படகுகளை கூட மீட்க முடியவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடியால் படகுகளை கூட மீட்க முடியவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை கூட விடுவிக்க மத்திய அரசால் முடியவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்னையில் மாற்றம் நடக்கும் என கூறினார்கள். ஆனால், தமிழக மீனவர்களின் படகுகளை கூட ...

மேலும் படிக்க »
Scroll To Top