Tag Archives: மேலடுக்கு சுழற்சி

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல், அரபிக்கடலில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு உருவானதால் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைத்துள்ளது. ...

மேலும் படிக்க »

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் இடியுடன் மழை! – வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் இடியுடன் மழை! – வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை தூரல்கள் விழுந்தன. இந்த நிலையில் ...

மேலும் படிக்க »

24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து, தற்போது, மேலும், வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி: மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி: மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

லட்சத்தீவு கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலில் தவித்த மக்களின் உடல் ...

மேலும் படிக்க »

தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சக்கட்டமான ‘அக்னி’ நட்சத்திரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ”தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வரும் 27ஆம் தேதி ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம்விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top