Tag Archives: மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் சட்டசபை இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி

மேற்கு வங்காளம் சட்டசபை இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி

சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி பெற்றது. உத்தரகாண்டில் தேர்தல் நடந்த ஒரே தொகுதியை பாஜக தக்க வைத்தது. மேற்கு வங்காள சட்டசபையில் 3 தொகுதிகளுக்கு கடந்த 25-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்காளத்தில்  சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹவுரா-கரக்பூர் இடையில் இன்று சரக்கு ரெயில் கவிழ்ந்ததால் அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கிள்ளானது கிழக்கு ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹவுரா-கரக்பூர் சரகத்துக்குட்பட்ட மதுப்பூர் – ஜக்பூர் நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை சரக்கு ரெயிலின் என்ஜின் கவிழ்ந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய பல ...

மேலும் படிக்க »

மத்திய மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 6.8 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான பீகார், அசாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. கொல்கத்தாவில் 10 நொடிகள் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தன்னை விலக்கி கொண்டார். மருத்துவ பொதுநுழைவு தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை ...

மேலும் படிக்க »

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ‘‘அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம்’’ தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ‘‘அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம்’’ தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம் என்று தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.   புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 11–ந் ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளம்: பகிரதி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய 12 பேர் சடலங்களாக மீட்பு

மேற்கு வங்காளம்: பகிரதி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய 12 பேர் சடலங்களாக மீட்பு

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பகிரதி ஆற்றில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலம், புர்த்வான் மற்றும் சாந்திப்பூர் மாவட்டங்களுக்கு இடையில் 55 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு நேற்று முன்தினம் இரவு பகிரதி ஆற்றில் கவிழ்ந்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான வகையில் ஆட்களை ...

மேலும் படிக்க »

சிறையில் இருந்தவாறே பேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கைதியிடம் விசாரணை

சிறையில் இருந்தவாறே பேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கைதியிடம் விசாரணை

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருகைதி ஒருவர் பேஸ்புக் மூலம் புகைப்படங்களை பதிவிட்டு வந்த தகவல் வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம், புர்த்வான் மாவட்டத்தில் உள்ள புர்த்வான் சீர்திருத்த இல்லத்தில் கைதியாக இருப்பவர் விஷால் சிங்.  போதைப்பொருள் வழக்கில் ஒரு ஆண்டுக்கு முன்னர் இவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவு

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு பாதுகாப்பு கருதி 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தெற்கு கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் அமைந்துள்ள 53 தொகுதிகளுக்கு இன்று 5-வது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக 14,565 ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதுமுள்ள 91 மிக பெரிய நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 23 சதவீதம் ஆக உள்ளது என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 157.799 பில்லியன் கன மீட்டர் ...

மேலும் படிக்க »
Scroll To Top