Tag Archives: மேற்கு வங்கம்

மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா அறிவிப்பு!

மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா அறிவிப்பு!

பொதுமக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை மத்திய அரசு பல மசோதாக்களின் மூலம் பறித்து விட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு எதிராக இருக்கும்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டம், சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல ...

மேலும் படிக்க »

மக்கள் வெறுப்புக்கு மத்தியில் மேற்கு வங்காளத்தில் பாஜக எப்படி 18 தொகுதியில் முன்னிலையில் வந்தது!

மக்கள் வெறுப்புக்கு மத்தியில் மேற்கு வங்காளத்தில் பாஜக எப்படி 18 தொகுதியில் முன்னிலையில் வந்தது!

மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக வுக்கு கடுமையான எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருந்தாலும் அதன் வளர்ச்சி பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது மம்தா பானர்ஜி கடந்த தேர்தலை விட சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி ...

மேலும் படிக்க »

மேற்கு வங்கம் இனி ‘பங்களா’ என பெயர் மாற்றம் பெறுகிறது; சட்டசபையில் தீர்மானம்!

மேற்கு வங்கம் இனி ‘பங்களா’ என பெயர் மாற்றம் பெறுகிறது; சட்டசபையில் தீர்மானம்!

  மேற்குவங்க மாநிலத்தின் பெயர் பங்களா என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   அந்த தீர்மானம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் சூழ்ச்சி! மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன்; மம்தா பானர்ஜி

மத்திய அரசின் சூழ்ச்சி! மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன்; மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார் மேற்கு வங்கத்தில் இருந்து கோர்காலாந்து தனி மாநிலம் கோரி டார்ஜிலிங் மலைப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.   மேற்கு வங்கத்தின் எல்லைப் ...

மேலும் படிக்க »

மே.வங்கத்தில் மின் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாப மரணம்

மே.வங்கத்தில் மின் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாப மரணம்

      மேற்குவங்கத்தில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நடந்துவரும் போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். மத்திய மின் தொகுப்பு நிறுவன மான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் மேற்குவங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பன்கார் பகுதியில் 440/220 கிலோவாட் மின் பகிர்மான துணை நிலையம் அமைக்க ...

மேலும் படிக்க »

நாட்டிலேயே டெங்கு காய்ச்சலுக்கு மேற்கு வங்கத்தில் அதிகமானோர் உயிரிழப்பு

நாட்டிலேயே டெங்கு காய்ச்சலுக்கு மேற்கு வங்கத்தில் அதிகமானோர் உயிரிழப்பு

நாட்டிலேயே டெங்கு காய்ச்சலுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட டார்ஜிலிங் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை தலைமை மருத்துவ அதிகாரி ...

மேலும் படிக்க »

மேற்கு வங்க அரசின் சிங்கூர் நில கையகப்படுத்துதல் சட்டம் : உச்ச நீதிமன்றம் ரத்து!

மேற்கு வங்க அரசின் சிங்கூர் நில கையகப்படுத்துதல் சட்டம் : உச்ச நீதிமன்றம் ரத்து!

டாட்டாவின் நேனோ கார் தொழிற்சாலைக்காக மேற்கு வங்கத்தின் சிங்கூர் கிராமத்தில், அம்மாநில அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர் கிராமத்தில் டாட்டாவின் நேனோ கார் தொழிற்சாலை அமைக்கும் பொருட்டு, பல்லாயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து, ‘ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டியக்கம்’ ...

மேலும் படிக்க »

பலத்த காற்று; தூத்துக்குடியில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

பலத்த காற்று; தூத்துக்குடியில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

பலத்த காற்று எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு இடையே உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக இருந்தனர். பதவி ஏற்ற அதேஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறுமாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் ...

மேலும் படிக்க »

தமிழக சட்ட சபையில் 76 கோடிஸ்வர எம் எல் ஏக்கள்!

தமிழக  சட்ட சபையில்   76  கோடிஸ்வர எம் எல் ஏக்கள்!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 812 எம்எல்ஏக்களில் 428 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலப் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஜனநாயக மறுமலர்ச்சி அமைப்பு ஆய்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top