Tag Archives: மேற்குவங்க ஆளுநர்

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நாளை அறிவிப்பு?

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நாளை அறிவிப்பு?

7  மாநிலங்களில் நியமிக்கப்படும் புதிய ஆளுநர்களின் பெயரை நாளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட, கவர்னர்களை தற்போதைய பாரதீய ஜனதா தலமையிலான அரசு பதவி விலக கூறியதாக தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட உத்தர பிரதேச ஆளுநர் ...

மேலும் படிக்க »

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்குவங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான அமைந்த புதிய அரசு, சில மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top