Tag Archives: மேரி கோம்

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஹோ சி மின்ஹ்: பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியாளர்களை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை ...

மேலும் படிக்க »

தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்

தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேரி கோம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய மண்டல தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கான முதல் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர், கடந்த மே ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சுப்பிரமணிய சாமி, மேரி கோம் பதவி ஏற்றனர்

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சுப்பிரமணிய சாமி, மேரி கோம் பதவி ஏற்றனர்

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். பாராளுமன்ற மேல்சபையில் காலியாக இருந்த உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கு சமீபத்தில் பல மாநில சட்டசபை மற்றும் மேல்சபைகளில் தேர்தல் நடைபெற்றது. இவ்வகையில், தேர்வான ஒன்பது ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்

ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அவர் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக மேரிகோம் அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வெல்வதை அவர் இலக்காக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும் படிக்க »

சரிதாதேவி விவகாரம்: மேரிகோம் அதிருப்தி!

சரிதாதேவி விவகாரம்: மேரிகோம் அதிருப்தி!

ஆசிய விளையாட்டில் நடுவர்களின் பாதகமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி விவகாரம் குறித்து சக நாட்டவரும், ஆசிய சாம்பியனுமான மேரிகோம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் சரிதாதேவியின் சர்ச்சை குறித்து மேற்கொண்டு எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவருக்காக நான் வருந்துகிறேன். அரைஇறுதியில் இவர் ...

மேலும் படிக்க »

எனது விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி: மேரி கோம்

எனது விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி: மேரி கோம்

தனது விமர்சகர்களுக்கு சரியான பதில் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இன்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை பிரிவில், 31 வயதான இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் குத்துச்சண்டையில் மேரிகோம் அரையிறுதிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் குத்துச்சண்டையில் மேரிகோம் அரையிறுதிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டில் பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்கள். இந்திய வீராங்கனைகளான 5 முறை உலக சாம்பியன் மேரிகோம் (51 கிலோ) கால்இறுதியில் சீனாவின் ஹாய்ஜூவானயும், எல்.சரிதாதேவி (60 கிலோ) மங்கோலியாவின் சுட் எர்டெனியையும், பூஜா ராணி(75 கிலோ) சீனத்தைபேயின் தாரா புளோரா சென்னையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தனர். இதன் மூலம் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் குத்துச்சண்டை: மேரிகோம் நீக்கம்!

காமன்வெல்த் குத்துச்சண்டை: மேரிகோம் நீக்கம்!

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 முறை சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவருமான மேரிகோமுக்கு இடம் கிடைக்கவில்லை. 3-வது குழந்தையை பெற்றெடுத்த பிறகு ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்த மேரிகோம் பாட்டியாலாவில் மூன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top