Tag Archives: மேட்டூர் அணைக்கு

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி ...

மேலும் படிக்க »

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக ...

மேலும் படிக்க »

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து ...

மேலும் படிக்க »

தொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு

  காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு!

கர்நாடகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் போதிய மழை பெய்யவில்லை. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top