Tag Archives: மேட்டூர் அணை

மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை; டெல்டா பாசன விவசாயிகளை தமிழக அரசு கைவிட்டது

மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை; டெல்டா பாசன விவசாயிகளை தமிழக அரசு கைவிட்டது

டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின்  மெத்தனத்தால் விவசாயிகள் கவலை மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த மாவட்டங்களின் ...

மேலும் படிக்க »

கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு

கனமழை காரணமாக  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு

மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,661 கனஅடியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் 16 ஆயிரம் கனஅடியைத் தாண்டி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய ...

மேலும் படிக்க »

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து, 114.40 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

      தமிழக – கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இதனால் உற்சாகம் அடைந்த ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,566 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,566 கனஅடியாக குறைந்தது

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,566 கனஅடியாக குறைந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக 8-ந் தேதி ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையில், நீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் முழுமையாக வெளியே தெரிகின்றன பண்ணவாடி பரிசல் துறையில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர் அணையில், நீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் முழுமையாக வெளியே தெரிகின்றன பண்ணவாடி பரிசல் துறையில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், நீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகின்றன. மேலும், பண்ணவாடி பரிசல் துறையில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக குறைந்த போது, அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருந்த புராதன சின்னமான கிறிஸ்தவ ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியாக குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியாக குறைந்தது

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9083 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6237 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 4832 கன அடியானது. நேற்று காலை 68.78 அடியாக ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவினர் தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் நேற்று இரவு சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் 5ரோடு அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர். இவர்கள் இன்று காலை மேட்டூர் அணையை பார்வையிட புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உயர்மட்ட தொழில் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியாக குறைந்தது: வெளியே தெரியும் கிறிஸ்தவ ஆலய கோபுரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியாக குறைந்தது: வெளியே தெரியும் கிறிஸ்தவ ஆலய கோபுரம்

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து வருவதால் மேட்டூர் அணைக்கு வருகிற நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 24-ந்தேதி காலையில் விநாடிக்கு 1,861 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதையடுத்து, 27-ந்தேதி காலையில் நீர்வரத்து அடியோடு சரிந்து விநாடிக்கு 796 கன அடி வீதம் தண்ணீர் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை நீர்மட்டம் நாளொன்றுக்கு ஓரடி குறைகிறது

மேட்டூர் அணை நீர்மட்டம் நாளொன்றுக்கு ஓரடி குறைகிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.   உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க மறுத்து, அங்குள்ள அணைகளை மூடிவிட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 634 கன அடியாகக் குறைந்தது. நீர்வரத்து சரிந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top