Tag Archives: மேக்னஸ் கார்ல்சன்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில்நே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பல முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 9 வது சுற்றில் ஆனந்த் மேக்னஸ் கார்ல்சனை ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் விஸ்வநாதன் ஆனந்த்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் விஸ்வநாதன் ஆனந்த்!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் – நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11-ஆவது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் ஐந்தரை புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். ஆனந்த் நாலரை புள்ளிகளுடன் ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எட்டாவது சுற்று ஆட்டம் சமன்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எட்டாவது சுற்று ஆட்டம் சமன்!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்- நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் எட்டாவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில், எட்டாவது சுற்று ஆட்டத்தில், ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். d 4 எனப்படும் ராஜாவுக்கு முன்னுள்ள ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 6வது சுற்றில் ஆனந்த் தோல்வி!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 6வது சுற்றில் ஆனந்த் தோல்வி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆறாவது சுற்று ஆட்டத்தில் நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின், ஆறாவது சுற்றில் வெள்ளை காய்களுடன் விளையாடிய கார்ல்சன், இ-4 எனப்படும் ராஜாவுக்கு முன் உள்ள சிப்பாயை ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த்-கார்ல்சன் இடையேயான முதல் சுற்று டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த்-கார்ல்சன் இடையேயான முதல் சுற்று டிரா

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் விஸ்வநாதன் ஆனந்த்- கார்ல்சன் இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. ரஷ்யாவின் சோச்சி நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. விஸ்வநாதன் ஆன்ந்த் மற்றும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் இடையேயான முதல் நாள் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கிய ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ரஷ்யாவில் இன்று துவக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ரஷ்யாவில் இன்று துவக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நடப்புச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். போட்டிக்கான தொடக்கவிழா இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகள் 8-ம் தேதி தொடங்கவுள்ளன. 12 சுற்றுகள் கொண்ட ...

மேலும் படிக்க »

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் விசுவநாதன் ஆனந்த்!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் விசுவநாதன் ஆனந்த்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இன்னும் ஒரு சுற்று ஆட்டம் எஞ்சியுள்ள நிலையிலேயே ஆனந்த் பட்டத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற 13-ஆவது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் செர்ஜை கர்ஜாகின்னை எதிர்த்து விசுவநாதன் ஆனந்த் விளையாடினார், 91-ஆவது நகர்த்தல்கள் வரை ...

மேலும் படிக்க »

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடம்!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியான கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். தற்போதைய உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதுபவரைத் தேர்ந்தெடுக்கும் இப்போட்டியின் 11-வது சுற்று புதன்கிழமை ரஷியாவின் கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஆனந்தும், ...

மேலும் படிக்க »
Scroll To Top