Tag Archives: மேகாலயா

3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது

3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது

கடந்த மாதம் 18-ந்தேதி திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்தது அதில் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது, அதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. இந்நிலையில், 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4:28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் கட்சியிலிருந்து இருந்து விலகல்

மாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் கட்சியிலிருந்து  இருந்து விலகல்

மத்திய அரசுன் மாட்டிறைச்சி தடை சட்டததுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். வடக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவராக இருந்தவர் பச்சு மராக் டோன். இவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்தார். ...

மேலும் படிக்க »

அசாம் – மேகாலயாவில் நிலநடுக்கம்: வங்காளதேசத்திலும் குலுங்கியது

அசாம் – மேகாலயாவில் நிலநடுக்கம்: வங்காளதேசத்திலும் குலுங்கியது

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அயர்ந்து மக்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அலறியடித்தபடி எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்தனர். அங்கு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தில், வங்காள தேசத்தின் எல்லையில் உள்ள கரிம்கஞ்ச் மாவட்டத்தை மையமாக ...

மேலும் படிக்க »

சிபிஐ கூடுதல் இயக்குநராக ஒய்.சி. மோடி நியமனம்: 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்தவர்

சிபிஐ கூடுதல் இயக்குநராக ஒய்.சி. மோடி நியமனம்: 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்தவர்

மேகாலயா காவல் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரி ஒய்.சி. மோடியை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கூடுதல் இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், “1984-ஆம் ஆண்டு, அஸ்ஸாம்-மேகாலயா மாநில பிரிவைச் ...

மேலும் படிக்க »

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை அடைப்பு!

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை  அடைப்பு!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக இன்று அவர் மேகாலயா செல்கிறார். தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சங் பரிவார்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித் ஷா வருகையன்று வேலை நிறுத்தத்திற்கு HNLC போராளி குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு மேகாலயா மக்களிடம் பெரும் ...

மேலும் படிக்க »

அசாம், மேகாலயாவில் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அசாம், மேகாலயாவில் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அசாம் மற்றும் மேகாலயாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்த கடும் மழையால் காம்ருப் மாவட்ட அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளை கவனமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மலையடிவாரத்தில் வசிக்கும் ...

மேலும் படிக்க »

நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

16-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு ...

மேலும் படிக்க »

9-ந்தேதி நடக்கவிருந்த மிசோரம் தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு

9-ந்தேதி நடக்கவிருந்த மிசோரம் தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் 2 கட்ட தேர்தல்களும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக அசாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 1 தொகுதிக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அசாமில் சராசரியாக 72 சதவீத ஓட்டுகளும், திரிபுராவில் 80 சதவீத ஓட்டுகளும் பதிவானது. 2–ம் கட்டமாக அருணாச்சலப் பிரதேசம், ...

மேலும் படிக்க »
Scroll To Top