Tag Archives: மெரினாவில்

மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை ...

மேலும் படிக்க »

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம்  செய்ய  பணிகள் தொடங்கியது

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய திமுகவின் மனு ...

மேலும் படிக்க »

மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி; ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்

மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி; ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்

ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அருகில் நின்றுக் கொண்டிருந்த ஸ்டாலின், கனிமொழி மெரினாவில் உடல் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை கேள்விப்பட்டயுடன் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து ...

மேலும் படிக்க »

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இரவு சென்னை உயர் ...

மேலும் படிக்க »

மெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு

மெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை  அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும் பாஜக வின் சொல்கேட்டு அதிமுக அரசு இன்னும் மௌனம் காக்கிறது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...

மேலும் படிக்க »
Scroll To Top