Tag Archives: மெட்ரோ ரெயில்

செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில்! பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

செப்டம்பர்  7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில்! பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவது கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. ...

மேலும் படிக்க »

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடத்தில் மின்மயமாக்கல், சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற் கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா ...

மேலும் படிக்க »

சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை வண்ணாரப்பேட்டை–திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ரூ.3,770 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்பு கழக பாபு ஜெகஜீவன்ராம் ...

மேலும் படிக்க »

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் ஆகஸ்டு மாதம் ஓடும்

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் ஆகஸ்டு மாதம் ஓடும்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை முதல் கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் வரை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்வேறு கட்டங்களாக சுரங்கப் பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் பணிகள் நடந்து வருகின்றன. சைதாப்பேட்டை சின்ன மலையில் இருந்து விமானம் நிலையம் ...

மேலும் படிக்க »

லக்னோவில் மெட்ரோ ரெயில் பால சுவர் சரிந்து விழுந்தது: 8 பேர் காயம்

லக்னோவில் மெட்ரோ ரெயில் பால சுவர் சரிந்து விழுந்தது: 8 பேர் காயம்

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இன்று மெட்ரோ பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது பாலத்தின் மேல் பகுதியில் கட்டப்பட்ட பெரிய சுவர் தடுப்புகளுடன் சரிந்து விழுந்துள்ளன. இதில் பணியில் இருந்த 8 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு 7 பேர் தங்கள் ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரெயில் கட்டுமான நிறுவனம் மீது ரூ.63 கோடி மோசடி புகார்

மெட்ரோ ரெயில் கட்டுமான நிறுவனம் மீது ரூ.63 கோடி மோசடி புகார்

சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டின் நிறுவனம் மீது ஏற்கனவே மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அதே நிறுவனம் மீது கட்டுமான பொருட்கள் சப்ளை செய்த 300 ஏஜெண்டுகள் நேற்று மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.63 கோடி மோசடி ...

மேலும் படிக்க »

துணை மானிய கோரிக்கையை தாக்கல்; ரூ.25,500 கோடி கூடுதல் செலவினங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை கேட்கிறது, மத்திய அரசு

துணை மானிய கோரிக்கையை தாக்கல்; ரூ.25,500 கோடி கூடுதல் செலவினங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை கேட்கிறது, மத்திய அரசு

நடப்பு நிதியாண்டில், ரூ.25 ஆயிரத்து 500 கோடி கூடுதல் செலவினங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு கேட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், ரூ.17 லட்சத்து 77 ஆயிரம் கோடி செலவினங்கள் காட்டப்பட்டு இருந்தது. மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மாநகரத்தின் மிகப்பெரிய போக்குவரத்து திட்டம்! 14,600 கோடி ரூபாய்க்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டம். அந்த திட்டத்தின் ஒரு கட்டமாக சோதனை ரெயிலைத் துவக்கி வைப்பதற்கே நேரில் சென்ற தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தற்போது அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவிற்குக் ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரெயில் பணியின்போது பள்ளம் விழுந்த சாலையில் ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு

மெட்ரோ ரெயில் பணியின்போது பள்ளம் விழுந்த சாலையில் ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு

சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே நடந்த மெட்ரோ ரெயில் பணியின்போது ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து நேற்று ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top