Tag Archives: மெட்ரோ ரயில் சேவை

மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்: நாளை முதல் அமல்

மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்: நாளை முதல் அமல்

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில், நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்: முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்: முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. தலைமைச்செயலகத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா, காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும், கோயம்பேட்டில் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை கோயம்பேடு -ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டதை தொடங்கி வைக்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளன்று 6 ரயில்கள் மட்டும் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயணச்சீட்டு விவரம் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ...

மேலும் படிக்க »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை 29-ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைக்கிறார்!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை 29-ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைக்கிறார்!

சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா வரும் 29ஆம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடங்களில் 7 ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தலுக்கு பின் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை: வெங்கையா நாயுடு

இடைத்தேர்தலுக்கு பின் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை: வெங்கையா நாயுடு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவு சாதனை விளக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், இந்திய ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூர மேல்மட்ட வழித்தட பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் முழுமை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல், தகவல் தொடர்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள ...

மேலும் படிக்க »

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த வழித் தடத்தில் மின் இணைப்பு, ...

மேலும் படிக்க »

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ் சேவை

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ் சேவை

சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் இயங்க உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈகாட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மெட்ரோ ரெயில் பயணிகள் ...

மேலும் படிக்க »

பொங்கல் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

பொங்கல் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன ...

மேலும் படிக்க »
Scroll To Top