Tag Archives: மெட்ரோ ரயில்

வடபழனியில் விபத்து மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 3 பேர் பலி

வடபழனியில் விபத்து மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 3 பேர் பலி

நேற்று நள்ளிரவு , வடபழனி திருநகர் பஸ் நிறுத்த பகுதியில் மெட்ரோ ரெயில் மேம்பாலபணி நடைபெற்று வந்தது. 4 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி  டேங்கர் லாரி ஒன்று சென்றது. அது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை  இழந்து தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பணியில் ...

மேலும் படிக்க »

2 வது நாளாக இன்று சென்னையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

2 வது நாளாக இன்று சென்னையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னையில் உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் அதே பாதையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top