Tag Archives: மெட்ரோ ரயில்

மோனோ ரயில் திட்டத்துக்கு ஜெயலலிதா விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்: அமைச்சர் தகவல்

மோனோ ரயில் திட்டத்துக்கு ஜெயலலிதா விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்: அமைச்சர் தகவல்

சட்டசபையில் இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:– பாஸ்கர் (தே.மு.தி.க.):– அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏ.சி. வால்வோ பஸ் இயக்கப்படும் என்று அறிவித்தீர்களே? அது எந்த நிலையில் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி:– நீண்ட தூரத்துக்கு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் 477 புதிய பஸ்களை முதல்–அமைச்சர் வழங்கியுள்ளார். மாவட்ட ...

மேலும் படிக்க »

ரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலி!

ரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலி!

ரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 55க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பயணிகளுடன் சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் செவ்வாய்க்கிழமை காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்று ரஷிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ...

மேலும் படிக்க »

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே இருவழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோயம்பேடு ஆலந்தூர் வழித்தடத்தில் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில் ...

மேலும் படிக்க »

பிரேசில் நாட்டில் இருந்து வந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன

பிரேசில் நாட்டில் இருந்து வந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 2 மெட்ரோ ரயில்கள் நேற்று கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் ரூ.1471.3 கோடி செலவில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் சேவை அக்டோபரில் தொடங்கும் : கோயம்பேடு– ஆலந்தூர் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம்

மெட்ரோ ரயில் சேவை அக்டோபரில் தொடங்கும் : கோயம்பேடு– ஆலந்தூர் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம்

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே வரும் அக்டோபர் மாதம் பயணிகள் சேவை தொடங்கவிருக்கும் நிலையில், கோயம்பேடு– ஆலந்தூர் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:– சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறந்தபட்சம் ரூ10 இருக்கலாம் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறந்தபட்சம் ரூ10 இருக்கலாம் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை – சென்னை விமான நிலையம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் ...

மேலும் படிக்க »

ஐதராபாத் மெட்ரோ ரெயில் திட்ட பகுதியில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

ஐதராபாத் மெட்ரோ ரெயில் திட்ட பகுதியில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் லாரி கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மாலக்பேட் பகுதியில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக தோண்டப்பட்டிருந்த மிகப்பெரிய பள்ளத்திற்குள் இன்று அதிகாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குண்டூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் திட்டதிற்கான நில இழப்பீட்டு தொகையை 2 வாரத்தில் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மெட்ரோ ரயில் திட்டதிற்கான நில இழப்பீட்டு தொகையை 2 வாரத்தில் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டு மதிப்பை தமிழக அரசு நில உரிமையாளர்களுக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவுரா, சென்ட்ரல் டவர் ஓட்டல்கள் இழப்பீடு மதிப்பீட்டை சரியாக நிர்ணயித்து இன்னும் 2 ...

மேலும் படிக்க »

அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்!

அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்!

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் துவங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதையிலும் உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி பல்வேறு ...

மேலும் படிக்க »

வண்ணாரப்பேட்டை- ஐகோர்ட் இடையே மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நிறைவு!

வண்ணாரப்பேட்டை- ஐகோர்ட் இடையே மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நிறைவு!

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் 45 கி.மீ. தூரத்துக்கு 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் சென்னையில் பணிகள் வேகமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top