Tag Archives: மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் பணி: பாதுகாப்புத் துறை ஆணையர் இறுதிக்கட்ட ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயில் பணி: பாதுகாப்புத் துறை ஆணையர் இறுதிக்கட்ட ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில், பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், இன்று இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயிலின் வேகம், இயக்கம், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான இறுதிக்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை ஆணையர் விட்டல் தலைமையிலான 3 பேர் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூர மேல்மட்ட வழித்தட பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் முழுமை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல், தகவல் தொடர்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தாவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்

மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தாவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை எதிர்த்து விரைவில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை தமிழ அரசு உரிய நேரத்தில் முடிக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், ...

மேலும் படிக்க »

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த வழித் தடத்தில் மின் இணைப்பு, ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவுக்காக மெட்ரோ ரயில் தொடக்க விழாவை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ் கேள்வி!

ஜெயலலிதாவுக்காக மெட்ரோ ரயில் தொடக்க விழாவை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ் கேள்வி!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னையில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக வண்ணாரப் பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக வானூர்தி நிலையம் வரை 23.1 கி.மீ நீளத்திற்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரேயில்வே நிலையத்திலிருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை ...

மேலும் படிக்க »

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ் சேவை

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ் சேவை

சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் இயங்க உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈகாட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மெட்ரோ ரெயில் பயணிகள் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சோதனை வெற்றி – அதிகாரிகள் தகவல்

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சோதனை வெற்றி – அதிகாரிகள் தகவல்

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் பெண் டிரைவர் ஓட்டிப் பார்த்து சோதனை செய்தார். வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணியில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 ...

மேலும் படிக்க »

பொங்கல் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

பொங்கல் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன ...

மேலும் படிக்க »

ஆலந்தூரில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பகுதியில் தீ விபத்து

ஆலந்தூரில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பகுதியில் தீ விபத்து

ஆலந்தூரில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கிண்டி தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் படிக்க »

சென்னை விமான நிலைய 2-வது ஓடுபாதையை பயன்படுத்தும்போது மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்

சென்னை விமான நிலைய 2-வது ஓடுபாதையை பயன்படுத்தும்போது மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்

சென்னை உள்நாட்டு விமான நிலைத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ஓடுபாதை தற்போது விமானப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பராமரிப்புப் பணிக்காக முதல் ஓடுபாதையானது வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மூடப்படுகின்றது. அப்போது இரண்டாவது ஓடுபாதையைப் பயன்பாட்டிற்குத் திறந்துவிடும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top