Tag Archives: மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்: அதிகாரபூர்வ கால அட்டவணை, பயணிகள் கட்டணம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில்: அதிகாரபூர்வ கால அட்டவணை, பயணிகள் கட்டணம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் ரயில் புறப்படும், வரும் நேரம் தொடர்பான கால அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் முதல்வர் திறந்துவைக்கிறார். கட்டண விவரம்: மெட்ரோ ...

மேலும் படிக்க »

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை கோயம்பேடு -ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டதை தொடங்கி வைக்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளன்று 6 ரயில்கள் மட்டும் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயணச்சீட்டு விவரம் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ...

மேலும் படிக்க »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை 29-ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைக்கிறார்!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை 29-ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைக்கிறார்!

சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா வரும் 29ஆம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடங்களில் 7 ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயிலில் சில வாரங்கள் இலவச பயணம்?: மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை!

மெட்ரோ ரயிலில் சில வாரங்கள் இலவச பயணம்?: மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை!

சென்னை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது மெட்ரோ ரயில். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட சில வாரங்களுக்கு பயணிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் சேவையை அடையாளப்படுத்துவதற்காகவும் ...

மேலும் படிக்க »

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும். சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தலுக்கு பின் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை: வெங்கையா நாயுடு

இடைத்தேர்தலுக்கு பின் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை: வெங்கையா நாயுடு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவு சாதனை விளக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், இந்திய ...

மேலும் படிக்க »

இரும்புத் தூண் விழுந்து பொறியாளர் சாவு: விசாரணைக் குழு அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு!

இரும்புத் தூண் விழுந்து பொறியாளர் சாவு: விசாரணைக் குழு அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு!

சென்னை பரங்கிமலையில் மெட்ரோ ரயில் பாலத்தில் இருந்து இரும்புத் தூண் விழுந்து பொறியாளர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, பணிகளை செய்து வருகிறது. இதில் விபத்து ஏற்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளை நாகர்ஜூனா ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை டிஎம்ஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கேமன் நிறுவனம், இம்மாதம் 17ம் தேதியளவில் மாஸ் மெட்ரோ நிறுவனம் விட்டு சென்ற பணியினை துவங்கியது. எனினும் இப்பணிகளில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால், தற்போது கேமன் நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது. அதனையடுத்து பழைய வண்ணாரபேட்டை – ...

மேலும் படிக்க »

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பணிகள் துவக்கம்

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பணிகள் துவக்கம்

சென்னை மெட்ரோ சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் “மாஸ் மெட்ரோ” நிறுவனம், தன்னுடைய பணிகளை அண்மையில் இடை நிறுத்தியிருந்தது. மெட்ரோ பணிகளுக்கான, பொருட்களை விநியோகம் செய்தவர்கள், அண்மையில் ரஷ்யாவின் துணைத் தூதரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதன் பலனாக, ரஷ்யாவின் “மாஸ் மெட்ரோ” நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ள “கேமன்” நிறுவனம் தன்னுடைய பணிகளை இன்று ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்க »
Scroll To Top