Tag Archives: மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பணி ஒப்பந்தம் ரத்து!

சென்னை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பணி ஒப்பந்தம் ரத்து!

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பணி அமைக்கும் கேமன்-மாஸ்மெட்ரோ நிறுவனத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதற்கட்டமாக கடந்த 29ஆம் தேதி கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதேபோன்று சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கான மெட்ரோ ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் பயணத்தின்போது விஜயகாந்த் – காமெடி வீடியோ தொகுப்பு!

மெட்ரோ ரயில் பயணத்தின்போது விஜயகாந்த் – காமெடி வீடியோ தொகுப்பு!

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் நிலையத்தில் 1 மணிக்கும் மேலாக நின்றால் அபராதம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் 1 மணிக்கும் மேலாக நின்றால் அபராதம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணிகள் நின்றால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் முதற்கட்டமாக கேயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலுக்கான பயண டிக்கெட் எடுத்து ஒரு ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என நிரூபிக்கத் தயாரா?: கருணாநிதி கேள்வி!

மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என நிரூபிக்கத் தயாரா?: கருணாநிதி கேள்வி!

மெட்ரோ திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது என கூறத் தயாரா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போதுதான் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். 2009ம் ஆண்டு மெட்ரோ திட்ட பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர் ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது – ஜெயலலிதா

மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது – ஜெயலலிதா

மெட்ரோ ரயில் கட்டணத்தைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று, முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது என்பதும், திமுக ஆட்சியில் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது என்பதும் பொய்யானது என்று கூறியுள்ளார். மெட்ரோ திட்டத்திற்கு வித்திட்டது ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்துக்கு காரணமே கருணாநிதிதான்: ஜெயலலிதா

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்துக்கு காரணமே கருணாநிதிதான்: ஜெயலலிதா

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தங்கள் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது, அதிமுக அரசால் தாமதப்படுத்தப்பட்டது, கட்டணம் அதிகமாக உள்ளது என அடுக்கடுக்காக கருத்துகளை தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசு ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மாநகரத்தின் மிகப்பெரிய போக்குவரத்து திட்டம்! 14,600 கோடி ரூபாய்க்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டம். அந்த திட்டத்தின் ஒரு கட்டமாக சோதனை ரெயிலைத் துவக்கி வைப்பதற்கே நேரில் சென்ற தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தற்போது அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவிற்குக் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்து தமது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். மாநகரம் முழுமைக்கும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்று அவர் ...

மேலும் படிக்க »

சென்னையில் முதல் முறையாக ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண்கள்

சென்னையில் முதல் முறையாக ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண்கள்

சென்னையில் முதல் முறையான ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண் பைலட்டுகளும் இடம் பெற்றுள்ளனர். பிரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளுக்கும் தற்போது 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ...

மேலும் படிக்க »

ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்: முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்: முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. தலைமைச்செயலகத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா, காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும், கோயம்பேட்டில் ...

மேலும் படிக்க »
Scroll To Top