Tag Archives: மெட்ரோ ரயில்

8 பணியாளர்கள் வேலை நீக்கம்; மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம்

8 பணியாளர்கள் வேலை நீக்கம்; மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம்

8 பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால் சென்னையில் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக ...

மேலும் படிக்க »

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொச்சி மெட்ரோவில் பணியிடங்கள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொச்சி மெட்ரோவில் பணியிடங்கள்

  கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மெட்ரோ ரயில்வேயின் நிர்வாக இயக்குநர் இலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களை மெட்ரோவில் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இலியாஸ் ஜார்ஜ், “ஹவுஸ்கீப்பிங், டிக்கட் கவுண்ட்டர் பணி, பார்க்கிங் மற்றும் தோட்டவேலை, ரயில்வே கேண்டீன் வேலைகளுக்கு விண்ணப்பித்திருத்த ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள் முதல் வழித்தடப் பணிகள் நிறைவடையும் என தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள்  முதல் வழித்தடப் பணிகள்  நிறைவடையும் என தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் நிறுவும் பணிகள் 2017ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னையில், ரூ.19,000 கோடி முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை, கிண்டி வழியாக, மீனம்பாக்கம் விமான ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்‌ளார். இதுதொடர்பாக அ‌வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயிலில் பயணக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆகையால், டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூருவில் இருக்கும் மெட்ரோ ரயில் கட்டணத்தைப் போன்று சென்னையிலும் ...

மேலும் படிக்க »

ரூ. 76 கோடி பாக்கி;மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து 4 கட்ட போராட்டம் அறிவிப்பு

ரூ. 76 கோடி பாக்கி;மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து 4 கட்ட போராட்டம் அறிவிப்பு

ரூ. 76 கோடி பாக்கி தராததை கண்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவித்தனர்.தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நல சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் சென்னையில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் எங்களது நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணியில் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் பயனாளிகளுக்கு பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் படி, 7 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள் என 3 பிரிவுகளில் சீசன் டிக்கெட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்வைப்பு தொகையாக 50 ரூபாய் செலுத்த ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்: நாளை முதல் அமல்

மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்: நாளை முதல் அமல்

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில், நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் பணிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்!

மெட்ரோ ரயில் பணிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் போக்குவரது பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார். குறிப்பாக சுரங்கப்பாதை வழித்தடங்களில் உள்ள கட்டடங்கள் திடீரென ...

மேலும் படிக்க »

சமரசப் பேச்சுக்கு உத்தரவிடும் அதிகாரம்: மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் விளக்கம்

சமரசப் பேச்சுக்கு உத்தரவிடும் அதிகாரம்: மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் விளக்கம்

ஒப்பந்தப் பணி தொடர்பாக கேமன் நிறுவனத்துடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக கேமன் இந்தியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை, சிந்தாரிப்பேட்டை மே தினப் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை வரை ...

மேலும் படிக்க »

கேமன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ரத்து: கேள்விக்குறி ஆகியுள்ளது மெட்ரோ பணிகள்!

கேமன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ரத்து: கேள்விக்குறி ஆகியுள்ளது மெட்ரோ பணிகள்!

கேமன் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரத்து செய்ததால், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக பொது மக்களும், வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top