Tag Archives: மெட்ரோ

சென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மெட்ரோ ரயில் நிறுவனம், டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா நிறுவனம் ஆகியவை, தங்களின் அனைத்துத் திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதிச் சான்று பெற வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு ...

மேலும் படிக்க »

விமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

விமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

சென்னையில் முதல் கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது முதல் வழித்தடத்தில், விமான நிலையம்- சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இம்மாத இறுதியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு ...

மேலும் படிக்க »

விமானநிலையம்-சின்னமலை இடையே ஆகஸ்டு இறுதியில் மெட்ரோ ரெயில் ஓடும்: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்

விமானநிலையம்-சின்னமலை இடையே ஆகஸ்டு இறுதியில் மெட்ரோ ரெயில் ஓடும்: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்

சென்னையில் முதல்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதல் வழித்தடத்தில், விமான நிலையம்-சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு (ஓ.டி.ஏ.), ஆலந்தூர், ...

மேலும் படிக்க »

எழும்பூர் பள்ளி கழிப்பறையில் இருந்து வெளியேறிய மணலை அகற்றும் பணி தீவிரம்

எழும்பூர் பள்ளி கழிப்பறையில் இருந்து வெளியேறிய மணலை அகற்றும் பணி தீவிரம்

சென்னை எழும்பூரில் பள்ளி ஒன்றின் கழிப்பறையில் இருந்து மணல் பொங்கி வெளியேறியது. மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளால் இந்த மணல் வெளியேறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மணலை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

யாரையும் பின்பற்றாமல் எனக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடிக்கவிருக்கிறேன்: மெட்ரோ சிரிஷ் பேட்டி

யாரையும் பின்பற்றாமல் எனக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடிக்கவிருக்கிறேன்: மெட்ரோ சிரிஷ் பேட்டி

விதார்த் நடிப்பில் வெளிவந்த ‘ஆள்’ படத்தை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது ‘மெட்ரோ’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சிரிஷ் என்பவர் கதாநாயகனாக சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். பாபி சிம்ஹா, டாக்டர் மாயா, சென்ட்ராயன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். செயின் பறிப்பு சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மெட்ரோ’ ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் மெட்ரோ பணியில் தூண்கள் சரிந்தன: ஒருவர் பலி; 3 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் மெட்ரோ பணியில் தூண்கள் சரிந்தன: ஒருவர் பலி; 3 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் மெட்ரோ பணியின்பொழுது 2 தூண்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.  3 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள ஆலம்பாக் பகுதியில் மெட்ரோ பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்பொழுது 2 தூண்கள் சரிந்து விழுந்துள்ளன.  இதில் பணியில் இருந்த ஒருவர் பலியானார்.  3 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »

பெல்ஜியத்தில் வெடிகுண்டு தாக்குதல்: இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு

பெல்ஜியத்தில் வெடிகுண்டு தாக்குதல்: இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு

பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் ...

மேலும் படிக்க »

ரூ. 76 கோடி பாக்கி;மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து 4 கட்ட போராட்டம் அறிவிப்பு

ரூ. 76 கோடி பாக்கி;மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து 4 கட்ட போராட்டம் அறிவிப்பு

ரூ. 76 கோடி பாக்கி தராததை கண்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவித்தனர்.தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நல சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் சென்னையில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் எங்களது நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணியில் ...

மேலும் படிக்க »

மோடி 7–ந்தேதி சென்னை வருகை:மெட்ரோ ரெயில் பணிகள் இரண்டு நாள் நிறுத்தம்

மோடி 7–ந்தேதி சென்னை வருகை:மெட்ரோ ரெயில் பணிகள் இரண்டு நாள் நிறுத்தம்

சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற 7–ந்தேதி தேசிய கைத்தறி மற்றும் நெசவாளர் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 7–ந்தேதி காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. ...

மேலும் படிக்க »
Scroll To Top