Tag Archives: மு.க.ஸ்டாலின் கடிதம்

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடியப் பிறகும், காணாமல் போயிருக்கும் மீனவர்கள் பிரச்சனை மிக தீவிரமானதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது என்பதையும், மாநில அரசின் மீட்பு ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது; மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது; மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.   தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு ...

மேலும் படிக்க »

கீழடி அகழ்வாய்வை தொடர போதிய நிதி ஒதுக்கி தர வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கீழடி அகழ்வாய்வை தொடர போதிய நிதி ஒதுக்கி தர வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

  தமிழகத்தின் நெடிய வரலாற்றையும், பழந்தமிழர் நாகரிகத்தையும் வெளிக்கொணரும் கீழடி அகழ்வாய்வை தொடரவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை மந்திரி டாக்டர் மகேஷ் சர்மாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க, பழமையான பகுதிகளில் ஒன்றான, ...

மேலும் படிக்க »
Scroll To Top