Tag Archives: மு.க.ஸ்டாலின் அறிக்கை

அதிமுக அரசு விரைவில் வீட்டுக்கு போகும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

அதிமுக அரசு விரைவில் வீட்டுக்கு போகும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

  மெஜாரிட்டியை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப் போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   இது குறித்து திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ...

மேலும் படிக்க »

கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “நேர்மையாக தொழில் புரிபவர்கள் கவலைப்படத் தேவையில்லை”, என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் உரையாற்றியிருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ...

மேலும் படிக்க »

குட்கா ஊழல்; டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

குட்கா ஊழல்; டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

    குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசின் துறையான வருமானவரித்துறை, தலைமை செயலாளர் ராமமோகன ராவிடம் அளித்த குட்கா ஊழல் ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலின் அறிக்கை; முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்?

மு.க.ஸ்டாலின் அறிக்கை; முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்?

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது   முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.   தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை ஏற்று முதல்–அமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை இவ்வளவு தயங்குவது ஏன்? வழக்குப்பதிவு செய்வதற்கு தடையாக ...

மேலும் படிக்க »

அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது:ஸ்டாலின் கண்டனம்

அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது:ஸ்டாலின் கண்டனம்

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி துவக்க விழாவில் பங்கேற்கப் புறப்பட்ட அந்த தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோரை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ள அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.மேலும், தமிழக ...

மேலும் படிக்க »

மாட்டு இறைச்சி மீதான தடை; பா.ஜ.க வின் அடாவடி அரசியல் மு.க.ஸ்டாலின் அறிக்கை

மாட்டு இறைச்சி மீதான தடை; பா.ஜ.க வின் அடாவடி அரசியல் மு.க.ஸ்டாலின் அறிக்கை

    நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.   தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ஜெயலலிதா மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ஜெயலலிதா மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்

  ஜெயலலிதா மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு வெகு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் ...

மேலும் படிக்க »

காலியான இடங்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

காலியான இடங்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது:– அரசின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆங்காங்கே நடக்கும் ஊழல்களை கண்காணித்து தடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய அரசு துறைகளின் தலைவர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதால் அந்த துறைகள் எல்லாம் செயலிழந்து நிற்கின்றன. அடுத்தடுத்து ஊழல் புகார்கள் அதிரடியாக வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் கூட இந்த துறை தலைவர்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top