Tag Archives: மு.க.ஸ்டாலின்

வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்’ டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சரவணன் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதே போல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நெல்லையைச் சேர்ந்த மருத்துவ மேல்படிப்பு மாணவர் மரியராஜ் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலையில் வெளி மாநிலங்களில் ...

மேலும் படிக்க »

தொழிலில் முடங்கியவர்கள், அரசியல் தெரியாதவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்:மு.க. ஸ்டாலின்

தொழிலில் முடங்கியவர்கள், அரசியல் தெரியாதவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்:மு.க. ஸ்டாலின்

  அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கியதால் அரசியலுக்கு வருகிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.   திமுக இளைஞரணிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது:   ”இந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்று, உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று, ...

மேலும் படிக்க »

அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் – மு.க.ஸ்டாலின்

அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்”, என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களுக்கு உலக தரத்திலான உயர்தர சிகிச்சை ...

மேலும் படிக்க »

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெல்லும் அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தினகரனின் வெற்றியால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளில் 30 ஆயிரம் வாக்குகளை இழந்தது திமுக. தேர்தல் தோல்வி என்பதை விட கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட ...

மேலும் படிக்க »

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின்

2ஜி வழக்கில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்யப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ...

மேலும் படிக்க »

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “மத்திய அரசு பணிகளில் மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என்றும், “1.1.2017 வரை மத்திய அரசின் எந்தத் துறையிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை” என்றும் ஒரு ஆங்கில ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வினர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்யும் அடிமைச் சேவகம் குறித்து தி.மு.க. மற்ற எதிர்க்கட்சிகளும் மட்டுமின்றி பொதுமக்களும்கூட, இன்னும் சொல்லவேண்டுமென்றால் அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களேகூட பேசிவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.,வின் அமைச்சர்களே ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். விடுதலை ...

மேலும் படிக்க »
Scroll To Top